












ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் அண்ணாத்த, குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. படம் ரிலீஸ் ஆன தேதியில் இருந்து நல்ல வசூலை தான் பெற்று வந்தது, ஆனால் இடையில் மழை வந்து படத்தின் வசூலுக்கு கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தியது.அண்மையில் ஒரு…
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் குப்பை தொட்டிகளில் இருந்து குப்பைகளை அகற்றவில்லை என்றால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 15 மண்டலங்களில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய…
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பகத்பாசில், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். அல்லு அர்ஜூனுடன் இணைந்து சமந்தா நடனமாடியுள்ள அந்த பாடலுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.…
ரவீந்திரநாத் தாகூரின் ‛3 உமன்’ என்ற நாவல் மிகவும் புகழ் பெற்றது. இதில் மூன்று விதமான பெண்களின் வாழ்க்கையை அவர் எழுதியுள்ளார். தற்போது இந்த நாவல் இந்தி, ஆங்கில மொழிகளில் திரைப்படமாகிறது. இதனை இஷிதா கங்குலி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் தலைப்பு…
விவசாயிகள் தங்கள் போராட்டத்தை டிசம்பர் 11 முதல் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர். டெல்லியில் நடைபெற்ற சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்திற்கு பிறகு பேசிய விவசாயிகளின் தலைவர் குர்னாம் சிங் சாருனி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்தார். விவசாயிகளுக்கு…
பாஜக ஆதரவாளர்கள் முகநூல் எழுத்தாளருமான மாரிதாஸ் மதுரையில் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரை கைது செய்யவிடாமல் பாஜக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் இறங்கியதால் பரபரப்பு பஜக ஆதரவாளரும் எழுத்தாளருமான மாரிதாஸ், நீலகிரி மாவட்டம் குன்னூரில் இந்திய முப்படை தளபதி உட்பட பதிமூன்று பேர் ஹெலிகாப்டர்…
திண்டுக்கல் சுரபி கல்லூரியில் நடைபெற்ற பாலியல் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி கேட்டுக்கொண்டுள்ளார். திண்டுக்கல்லில் வியாழனன்று செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் திண்டுக்கல்லில் தனியார்…
மதுரை காந்தி மியூசியத்தில் மறைந்த இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தியாவின் முப்படைத்தலைமை தளபதியான பிபின் ராவத் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில் அவரது மனைவி உள்பட 13…
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டரை இயக்கிய விமானி பி.எஸ். சவுகான் தனது குடும்பத்தினருடன் கடைசியாக உரையாடிய தகவல் வெளியாகியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேர் சென்ற…
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பசுமை போர்த்திய மூஞ்சில் கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இது அருகாமையில் இருக்கக்கூடிய கேரளத்தை இணைக்கும் வனத்துறை கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளது. இதன் கீழ் பகுதியில் பல நூறு ஏக்கரில் மானாவாரி விவசாய…