• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

புதிய வடிவில் எம்.எஸ் சுப்புலட்சுமியின் வெங்கடேசசுப்ரபாதம்

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த இசைக் கலைஞர், மறைந்த எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு…

மோகன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருகிறார்

புத்தாண்டு தினத்தில் உங்கள் கொண்டாட்டத்துடன் எட்டுத்திக்கும் நடு நடுங்க கட்டளை வேண்டி காத்திருக்கிறேன் என்கிற அறிவிப்போடு மோகன் தனது படத்தின் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். தமிழ் சினிமாவில்1980-90களில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டிகளில் மோகன் நடித்த படங்களின் பாடல்கள்தான் ஒலித்தது இவர் நடித்த படங்களின்…

தமிழகத்திற்கு விருந்தினராக வருகை தரும்.., பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்ட அவசியமில்லை: ஆர்.எஸ்.பாரதி

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில், பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும் போது ‘கோ பேக் மோடி’ என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யப்படும். அதே போல், அரசியல் கட்சியினரும் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆங்கிலப்புத்தாண்டுகொண்டாட்ட நிகழ்ச்சிகள்

உலகம் முழுவதும் உள்ள மக்கள் எல்லோரும் 2022-ம் ஆண்டை கோலாகலமாக வரவேற்க தயாராக உள்ள நிலையில் ஜீ தமிழ் டிவி தனது நேயர்களுக்கு பிரமிப்பூட்டும் தொடர் நிகழ்ச்சிகள் மற்றும் பல்சுவை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஜன., 1ம் தேதி வழங்க உள்ளது. புத்தாண்டு…

தம்பி மரணத்தில் மர்மம்! அண்ணன் புகார்!

பொள்ளாச்சி, திப்பம்பட்டியைச் சேர்ந்தவர் மயில்சாமி! இவரது தம்பி ஆறுச்சாமியின் உடல், கடந்த 26ம் தேதி சின்னதங்கம் கவுண்டர் தோட்டம் அருகில் உள்ள தடுப்பு அணையில் கண்டுபிடிக்கப்பட்டது! கோமங்கலம் காவல் நிலையதிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ஆறுச்சாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி…

இசையமைப்பாளர் இமான் மனைவியை சட்டபூர்வமாக பிரிவதாக அறிவிப்பு

தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான் தொலைக்காட்சி தொடர்களுக்கு பின்னணி இசையமைத்துவந்த இமான் காதலே சுவாசம் படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியாகவில்லை. அதன்பின் மஜீத் இயக்கத்தில் விஜய் நடித்த தமிழன் படத்திற்கு…

பிணிகளை போக்கும் கற்பூரவல்லி இஞ்சி டீ!

கற்பூரவல்லியை நுகர்ந்தாலே பிணி அண்டாது என்பார்கள். அதனால்தான் வீட்டுக்கு வீடு கற்பூரவல்லியை வளர்ப்பது வழக்கம்! ஆனால் இன்றைய நவீன சூழலில் செடி வளர்க்க நேரமில்லை. இடமும் இல்லை. எனவே இதுபோன்ற பருவக் காலங்களில் கடைகளிலேயே கற்பூரவல்லி இலைகள் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை…

டாப் 5 செய்திகள்

*வட கிழக்கு பருவ மழை ஏற்படுத்திய சேதத்திலிருந்து மீள விரைவில் நிதி வழங்கிட கோரி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் *அந்தமான் தீவுகளில் மீண்டும் நிலநடுக்கம் *புத்தாண்டு கட்டுப்பாடுகளை மீறினால் கடும் நடவடிக்கை – தமிழக டிஜிபி…

உத்திரப்பிரதேசம் கொரோனா பாதித்த மாநிலமாக அறிவிப்பு

உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவிய போதிலும் குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஒமைக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த…

எலன் மஸ்க் மீது சீனாவின் குற்றச்சாட்டு!

வான்வெளியில் புவி சுற்றுவட்டார பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தை அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இதற்கிடையில், சீனா தனக்கென தனியாக விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. இந்த விண்வெளி நிலைய பணிக்காக…