மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவரின் 46 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையிலான திமுக நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்., தொடர்ந்து…
காவலர் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி இரத்ததான முகாமில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினார். .அதனை தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும்…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் காவல் எல்லைக்கு உட்பட்ட ஆலங்குளம் அருகே (தொம்பகுளம்) கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் ஆகாஷ் (22). இவர் பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ஈஸ்வரன் நாச்சியார்…
குமரி மட்டும் அல்ல ஒட்டுமொத்த தேசிய நொஞ்சங்களே நெல்லைக்குவாருங்கள். அலைகடலென அணி திரண்டு பெரும் திரளுடன் பங்கேற்போம் : நெல்லையில் நாளை நடக்கும் மாநாட்டிற்கு நாளை 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் கரங்களை வலுப்படுத்த காங்கிரஸ்…
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடியில் செய்தியாளர் சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகி 9 முறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் செங்கோட்டையன் தொண்டர்களின் கருத்தாகவும் அவருடன் கருத்தாகவும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க…
மதுரை அமேஸ் லயன்ஸ் சங்கத்தின் சார்பாக ஆசிரியர் தின விழா தலைவர் பரமசிவம் முன்னிலையில் மஹபூப்பாளையம் எம்.பி.சி. ஹாலில் நடைபெற்றது. செயலாளர் செந்தில்குமார் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மதுரை சௌராஷ்ட்ரா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் எழுமலை…
திண்டுக்கல்லில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் துவங்கியது முதல் பதட்டமாக இருந்ததால் சங்க நிர்வாகிகளை பேசவிடாததாலும் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர். திண்டுக்கல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வர்த்தக சங்கம் மற்றும் தொழில் வர்த்தக சங்கம் விவசாய சங்கம் உட்பட 17 சங்கங்கள்…
ஆர்எஸ்எஸ் மற்றும் விவேகானந்தா கேந்திராவின் வாழ்நாள் உறுப்பினரும், கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தா கேந்திரா தலைவருமானபாலகிருஷ்ணன் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று நலமானார். பாலாகிருஷ்ணன் பூர்வீகமான கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும். கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா…
1859 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6 ஆம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழக முதல்வர் பிறப்பித்த அரசாணையின்படி செப்டம்பர் 6 இன்று…
இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களுடைய கேமராக்களை அங்கு பாதுகாப்புக்கு இருந்த பவுன்சர்கள் பறித்து உடைக்க சென்றனர்.