





தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்றபோது பள்ளி மாணவர் ஒருவருடன் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உடற்தகுதி மற்றும் உடல்நலத்தில் அதிகம் கவனம் செலுத்துபவர். பணிகளுக்கிடையே சைக்கிளிங் செய்யும் விடியோவும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவும்…
காஞ்சி முனிவர் காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது பீடாதிபதிசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். பரவலாக இவர் பரமாச்சாரியார், மகாசுவாமி மற்றும் மகா பெரியவாள் என அழைக்கப்பட்டார். தெய்வத்தின் குரல் எனும் பெயரில் இந்து மதத் தத்துவங்களைப் புத்தகமாக எழுதியுள்ளார். 1894 மே 20…
‘உள்ளாட்சியின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர் யார்?ரிப்பன்பிரபு தேசிய இயற்பியல் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?புதுடெல்லி போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்?ஜோனாஸ் சால்க் சாக்பீஸ் எந்த வேதிப்பொருளால் ஆனது?கால்சியம் கார்பனேட் பிராண வாயு சிலிண்டர் இல்லாமல் எவரெஸ்ட்டில் ஏறிய முதல் இந்தியர் யார்?புதோர்ஜி…
கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் கடந்த 3ம் தேதி தொடங்கியது. பள்ளிகளில் 15 முதல் 18 வயது உடைய மாணவ, மாணவிகளுக்கு கோவாக்சின்…
பெயர்:அன்பறிவுநடிகர்கள்: ஹிப் ஆப் தமிழன் ஆதிநெப்போலியன், விதார்த், சாய்குமார், ஆஷா ஷரத், காஷ்மீரா, ஷிவானி ராஜசேகர், ஆடுகளம் நரேன், மாரிமுத்து,இசை : ஹிப் ஆப் தமிழன் ஆதிஇயக்கம்:அஸ்வின்ராம்தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ் மீசையை முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆதி…
ஏப்ரல் 14ம் தேதி (14.04.2022) சித்திரை திருநாள் அன்று KGF 2 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ள கேஜிஎஃப் 2 பாகத்திற்கான இறுதிக்கட்ட…
• குறிக்கோளில் உறுதி மிக்கவனே லட்சியவாதி.அவனது வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது… • வெற்றி என்பது, லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது • தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றி வரப்படும் பழக்கம் என்பதற்காகவோ, நமது முன்னோர்கள் சொல்லிவைத்து விட்டார்கள் என்பதற்காகவோ எந்த…
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். பொருள் (மு.வ): ஒருவர் வாயிலிருந்து வரும் சொல் அன்பு கலந்ததாகவும், வஞ்சனையற்றதாகவும், வாய்மையுடையதாகவும் இருப்பின் அதுவே இன்சொல் எனப்படும்.
வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீ சிவஹரி பாலன் பக்த சபை சார்பில் சுமார் 5000 பேருக்கு வழிப்போக்கர்களுக்கும் மற்றும் உணவு இல்லாதவர்களுக்கும் இலவசமாக உணவு சபரிமலை ஐய்யப்பன் ஆசிர்வாதத்துடன் இன்று வேலூர் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு, மிகவும் குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மூன்று மடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி…