இந்திய இயற்பியலாளர் சி. பஞ்சரத்தினம். இவர் வடிவியற்கட்டம் எனப்படும் வெவ்வேறு தளவிளைவுற்ற ஒளிக்கதிர்கள் குறுக்கிட்டு விளைவு ஏற்பட்டு வெளிவரும் ஒளிக்கதிரில், தளவிளைவு வடிவியலைச் சார்ந்து ஒரு கட்ட வேறுபாடு உள்ளதைக் கண்டறிந்தார். இவருடைய ஆய்வுகள் பெரும்பாலும், படிக ஒளியியற் துறையைச் சார்ந்தது.…
கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா சேறாடு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. பாபுவும், அவருடன் இரண்டு நண்பர்களும் சேறாடு பகுதியில் உள்ள குரும்பச்சி மலையில் ஏறுவதற்காக திங்கள்கிழமை மதியம் சென்றுள்ளனர். திங்கள் அன்று மாலையில் சேறாடு செங்குத்து மலையில் மூன்றுபேரும் ஏறியுள்ளனர். பாபுவுடன்…
அமெரிக்காவை சேர்ந்த கன்னியாஸ்திரி மேரி மார்கரெட் க்ரூப்பர் (80). இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் உள்ள ரோமன் கத்தோலிக் தொடக்கப் பள்ளியில் முதல்வராக பணியாற்றி வந்தார். சுமார் அறுபது ஆண்டு காலமாக தனது ஆசிரியர் பணியை மேற்கொண்டு வந்த க்ரூப்பர் சூதாட்டத்திற்கு…
உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முதன்மை விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக்…
கைதி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கைதி படத்தின்…
சாமானியர்கள் அனைவரும் பயன்பட வேண்டும் என்று தான் அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழக அரசு அதற்காக அதிகாரிகளை நியமித்து சம்பளம் மேல் படி கீழ் படி என்று அனைத்து படிகளையும் வழங்கி சிறப்பித்து வந்தாலும், சில பல நூறு நோட்டுகளுக்காக இவர்கள் செய்யக்கூடிய…
ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு பிப்ரவரி 10ம் தேதியான நாளை டபுள் ட்ரீட் தர சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை தெறிக்கவிட்டு வருகின்றனர்! சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களின் படங்களை…
ஒற்றைச் சுவர் தாண்டியிருக்கும் பக்கத்து மாநிலத்தில் நடப்பது தமிழ்நாட்டுக்கும் வந்துவிடக் கூடாது. முற்போக்கு சக்திகள் மேலும் கவனமாக இருக்க வேண்டிய காலம் இது’ என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி…
மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்துவரும் நடிகர் சரத்குமார் வேறு புதிய படங்கள் எதிலும் நடிக்கவில்லை தொலைக்காட்சி தொடர் தயாரிப்புகளில் தமிழில் முன்ணனி நிறுவனமாக செயல்பட்டுவரும் ராதிகாவின் ராடான் நிறுவனம்ஓடிடி வருகைக்குப் பின்சரத்குமார் நடிக்கும் ‘இறை’ வலைத்தொடரை தயாரித்துள்ளது இதனை ’தூங்காவனம்’,…
உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2021ம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் 2021ம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.