விருதுநகரில், திமுக அனுப்பங்குளம் கிளை கழக பொருளாளராக பதவி வகித்த வெங்கட்ராமன் அக்கட்சியில் இருந்து விலகி, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரனை சந்தித்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா ஐந்தாம் திருநாளை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சுப்ரமணியசாமி தெய்வயானையுடன் திருவாட்சி மண்டபத்தினை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!
உலகில் முதன்மையாக தோன்றிய மலை இங்கு புதையுண்டு அழுந்தி உள்ளதாக தலச்சிறப்பு இக்கோவிலுக்கு உண்டு! மாசி மகம் இங்கு சிறப்பாக கொண்டாப்படுகிறது. தல வரலாறு : ஆதியில் பிரம்மன் மண்ணுலகைப் படைக்க எண்ணி முதலில் நீரைப் படைத்தார். திருமால் அப்பொழுது தீயவர்களான…
தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தாமல் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்தது. கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதை…
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும், அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பாடகியும், ‘இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர் கடந்த சில நாட்களுக்கு முன்னர்…
மருதநாயகம் சம்பந்தமான விவரங்களை சோனி நிறுவனத்திற்கு கமல் தரப்பு அனுப்பி வைத்துள்ளதாகவும்,அவர்கள் தயாரிக்க சம்மதித்தால் மருதநாயகம் மீண்டும் தயாராகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.. ஒவ்வொரு படைப்பாளிக்கும் தனது கனவு படம் என்று ஒரு படம் கண்டிப்பாக இருக்கும். இயக்குனர் மணிரத்னத்திற்கு பொன்னியின்…
இந்திய சினிமாவில் அவ்வப்போது திரைப்படங்களை உருவாக்குவதில் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் கோச்சடையான் என்கிற படம் முழுக்க முழுக்க அனிமேஷன் முறையில் தயாரானது. அதேபோல தற்போது முழுவதும் விர்ச்சுவல் முறையில் ஒரு படம் தயாராக…
முன்னணி நடிகையான காஜல் அகர்வாலுக்கு, கோல்டன் விசா வழங்கி ஐக்கிய அரபு அமீரகம் கௌரவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு முதல் விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது ஐக்கிய அரபு அமீரகம். இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க…
உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டு ஜெயிக்க பாருங்க… ஓவர் கான்பிடண்ட் ஒடம்புக்கு ஆகாது சண்முகக்கனி … நீங்க பேசுன பேச்சுக்கு எங்க போலிஸ் தேடி போன உடனே எஸ்கேப் ஆகுறது எப்படின்னு நெனச்சி கால ஒடச்சிக்கிட்டது உங்களுக்கே நல்லாருக்கா என்று விருதுநகர்…
தனி வார்டு என்பதைக் கூட அறியாமல் அறிவிக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர். வேட்புமனு தாக்கல் செய்ய வந்து திரும்பி சென்றார். விருதுநகர் நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 32,29,11,14 ஆகிய 4 வார்டுகளில் மட்டும் போட்டியிட வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சி…