இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப்பாடல்களை பாடியுள்ள பாடகி லதா மங்கேஷ்கர் (92). பாரத் ரத்னா, பத்மபூஷன், பத்மவிபூஷன் உட்பட ஏராளமான உயரிய விருதுகளை பெற்ற லதா மங்கேஷ்கர் கடந்த மாதம் 11ம் தேதி கொரோனா தொற்று காரணமாக மும்பையில்…
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் அனுப்பி வைத்தது. ஐந்து மாதம் கிடப்பில் போட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் அந்த மசோதாவை திருப்பி அனுப்பி…
பொள்ளாச்சி நகராட்சி உள்ளாட்சி தேர்தலில் தவறாக பெண்களுக்கென ஒதுக்கப்பட்ட வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சியினரின் வேட்பு மனு தேர்தல் நடத்தும் அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டது. பொள்ளாச்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தெப்பத்திருவிழாவின் 6 ம் நாள் நிகழ்ச்சியாக முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்று, திருவாச்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிராமத்து இளைஞர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் திருவிழா நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். விருதுநகர் மாவட்டம்…
ஆபாச பட நடிகை மியா கலீபா குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்திகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். பொதுவாகவே இணையத்தில் ரசிகர்கள் தங்களுக்குப் பிடிக்காத நடிகர் நடிகைகளை வைத்து டிரோல் செய்யும் கலாச்சாரம் பரவலாக இருந்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது…
நமது இளம் கிரிக்கெட் வீரர்களை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். ICC U19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி ட்வீட். U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று 19 வயதுக்குட்பட்டோருக்கான…
வெற்றி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஜோதி’. இப்படத்தின் டீசரை சமீபத்தில் நடிகர்கள் யோகி பாபு, ஆர்.ஜே.பாலாஜி, ரியோ ராஜ், இயக்குனர் அஜய் ஞானமுத்து, தயாரிப்பாளர்கள் கலைப்புலி S தாணு, சுரேஷ் காமாட்சி, ஜி.தனஞ்செயன், நடிகை சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் தங்களது சமூக…
விருதுநகரில், திமுக அனுப்பங்குளம் கிளை கழக பொருளாளராக பதவி வகித்த வெங்கட்ராமன் அக்கட்சியில் இருந்து விலகி, விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரனை சந்தித்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
திருப்பரங்குன்றம், சுப்ரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா ஐந்தாம் திருநாளை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சுப்ரமணியசாமி தெய்வயானையுடன் திருவாட்சி மண்டபத்தினை வலம்வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!