• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

போரை நிறுத்த சொன்ன மழலையின் வீடியோ..!

உக்ரைன்-ரஷ்யா போர் எல்லை மீறி சென்றிருக்கும் வேலையில் தரை, கடல், வான் என அனைத்து விதங்களிலும் ரஷ்யா தாக்கி வருகிறது. மேலும் இந்த தாக்குதலால் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது.இந்த நிலையில், மனிதாபிமானமற்ற இந்த போரை…

வருஷநாடு விவசாயிகள் வனத்துறையினரை கண்டித்து போராட்டம்!

அரசரடி, வெள்ளிமலை, ராஜீவ் நகர், இந்திரா நகர் ,பொம்முராஜபுரம் உள்ளிட்ட கிராமங்கள் மேகமலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த மலை கிராமங்களில் இலவம் பஞ்சு, ஏலக்காய், முருங்கை பீன்ஸ் உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகளை வெளியேற்றுவதற்கு வனத்துறை தொடர்ந்து…

மார்ச்-இல் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள்!

லேட்டஸ்ட் தகவல் படி அஜித் நடித்துள்ள வலிமை படம் மார்ச் 25 ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீசாக விருப்பதாக கூறப்படுகிறது! அதே போல் விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும்…

ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் சிவன் கோவில்களின் தீரா மர்மம்..

நாம் அறியாத பல விஷயங்கள் ஆன்மீகத்தில் அடங்கியுள்ளது. இதை அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் எடுத்துக்கொள்ளலாம். சிலர் இதை அறிந்திருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்த ஆன்மீக விஷயமாகும்.…

இன்றும் மார்கெட் குறையாத த்ரிஷாவை அப்போவே இந்த நடிகை பேட்டி எடுத்திருக்காங்களா..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா. தற்போது இவர் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் ஆரம்ப காலத்தில் இவர் ஹீரோயினாக இருக்கும்போது நடிகை அஞ்சலி இவரை பேட்டி எடுத்துள்ளார். அப்போது…

நம்ம கேப்டனா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்தை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். விஜயகாந்த் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக முழு ஓய்வில் இருந்து வருகிறார். பொது நிகழ்ச்சிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை.…

குடும்பத்தை காப்பாற்ற சிறுநீரகம் விற்கும் ஆப்கன் மக்கள்

ஆப்கனில் குழந்தைகள், குடும்பத்தை பட்டினியிலிருந்து காப்பாற்ற மக்கள் தங்கள் சிறுநீரகங்களை விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு வந்த பிறகு அந்நாட்டில் வேலையின்மை அதிகரித்திருக்கிறது. வேலையின்மை, கடன் சுமை உள்ளிட்டவை காரணமாக ஆப்கன் மக்கள் பட்டினியுடன் தவிக்கின்றனர். தனது சிறுநீரகத்தை…

இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு!

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்வாகியுள்ளார்.. சென்னையில், தனியார் பள்ளி ஒன்றில் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், ஆர்.கே. செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட…

நெகடிவ் கமெண்ட்ஸை ஓரம்கட்டிய வலிமை வசூல்!

அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படத்திற்கு, ஒரு பக்கம் நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தாலும், மறுபக்கம் வசூலை கொதித்து வருகிறது! இந்நிலையில், சென்னையில் வலிமை திரைப்படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை…

ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் ஒற்றை தலைமை?

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், கே பி முனுசாமி, வைத்திலிங்கம் என அதிமுக முக்கிய தலைவர்கள் புழல் சிறைக்கு சென்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த பிப்ரவரி 19…