நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த…
அனைத்துவிதமான நூல்களும் ஒரேயிடத்தில் கிடைக்கும் நோக்கில் மாபெரும் புத்தகப் பூங்காவானது அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு கவிஞர் வைரமுத்து நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், புத்தகப் பூங்கா அறிவிப்புக்கு மாண்புமிகு…
எல்லா கோவில்களிலும் சனி பகவான் நவக்கிரகத்தில் ஒருவராகத்தான் காட்சி தருகின்றார். தமிழ்நாட்டில் திருநள்ளாற்றுக்கு அடுத்தபடியாக, தனியாக ஒரு கோவில் இருக்கிறது என்றால் அது இந்த குச்சனூர் சனிபகவான் கோவில் தான். இங்குள்ள சனிபகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து நீக்கியதாக வரலாறு கூறுகின்றது.…
தமிழக ஆளுநர்ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திராவிடர் என்ற புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விதி விலக்கு அளிக்க கோரி கடந்த 2007ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய சிறப்பு…
அன்னபூரணி தரிசன நிகழ்ச்சிக்கு ஆசிரம நிர்வாகம் தடை விதித்த நிலையில் அந்த நிகழ்ச்சியை நடத்தியே காட்டுவேன் என அன்னபூரணி சவால் விடுத்துள்ளார். சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் அடுத்தவர் கணவருடன் குடும்பம் நடத்துவதாக புகாருக்குள்ளானவர் அன்னபூரணி. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில்…
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் லஞ்சஒழித்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த சில மாதங்களுக்கு…
பிரபல ரவுடி நீராவி முருகன் என்கவுன்ட்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் திண்டுக்கல் தனிப்படை காவல் துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். நெல்லை களக்காடு அருகே மீனவன்குளம் என்ற இடத்தில் போலீசாரை தாக்கிவிட்டு…
தனது சகோதரர் கே.என்.ராமஜெயத்தின் மகன் திருமண விழா இனிதே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று முடிந்த நிலையில், ஒரு பெரும் கடமையை நிறைவேற்றிய நிம்மதி அடைந்திருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு. மகன் திருமணத்தை காண கே.என்.ராமஜெயம் உயிருடன் இல்லாததை எண்ணி அமைச்சர் கே.என்.நேரு…
நடிகர் விஜய்யின் சொகுசு கார் வழக்கில் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. பிரசாந்த் கிஷோர் உடன் விஜய்யின் சந்திப்புக்கு பின்னர் தான் விஜய் மீது பாய்ச்சலை தொடங்கியிருக்கிறது திமுக என்ற பேச்சு…
உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் பொறுப்பை ராஜிநாமா செய்யுமாறு காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். இந்த 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில்…