அந்த காலகட்டத்தில் திருவிழாக்களிலும், பொருட்காட்சிகளிலும் திரை கட்டி படங்களை திரையிடுவது உண்டு. அப்படி திரையிடப்பட்ட படங்களில் அதிகமுறை திரையிடப்பட்டது கரகாட்டக்காரன் திரைப்படம் தான். தமிழ் சினிமாவில் அரசியல் கட்சிகளின் சின்னத்தை, கொடியின் வர்ணத்தை வைத்து பரப்புரை செய்யும் காட்சிகள் தொன்று தொட்டே…
உக்ரைனின் நிலைமை மோசமாகி வருவது கவலை அளிக்கிறது என்று அமேசான் CEO ஆண்டி ஜாஸ்ஸி ட்வீட் செய்துள்ளார். உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா, தற்போது 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து…
கடந்த பிப்.19 ஆம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 19ம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தலின் போது திமுக…
மதுரை மாநகராட்சி மேயர் பதவிக்கான போட்டியில் 4 பெண் கவுன்சிலர்கள் மோதினார்கள். இந்த போட்டியில் பொன்.முத்துராமலிங்கத்தின் மருமகளளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அனைவரது எதிர்பார்ப்பும் தற்போது தவிடு பொடியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.…
மதுரை குயவர்பாளையம் பகுதியில் குடியிருந்து வருபவர் நாகராஜன். இவரது மனைவி லாவண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நாகராஜன் பங்குச்சந்தை ஆலோசகராக இருந்து வருகிறார். மேலும் பங்குச்சந்தையில் பல நிறுவனங்களில் நாகராஜனும் முதலீடு செய்துள்ளார். தற்போது ரஷ்யா, உக்ரைன் போர் காரணமாக…
சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இவர் வடச்சென்னை திருவிக நகர் 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்களே இதுவரை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரியா ராஜன் முன்னாள் எம்எல்ஏ செங்கை…
மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் 17 வயது…
டாஸ்மாக் கடைகள் திறப்பை மக்கள் நினைத்தால் தடுக்கலாம் என்பதற்கான சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. டாஸ்மாக் கடைகள் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் போது அதனை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கக்கூடிய வகையிலேயே அதன் சட்டவிதிகளில் தமிழக அரசு…
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிகள் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் 8 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்களும், 4 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் அதிமுக , மற்றும் திமுக கூட்டணி கட்சி இரண்டு வார்டுகளிலும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று வெற்றி…
வலைத்தளத்தில் வெளியான ஜெய்பீம் படத்தின் வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா, பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ், வினய், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘எதற்கும் துணிந்தவன்’…