• Fri. Apr 26th, 2024

சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன் தேர்வு…

Byகாயத்ரி

Mar 3, 2022

சென்னை மாநகர மேயராக பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது. இவர் வடச்சென்னை திருவிக நகர் 7-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.தென்சென்னை பகுதியை சேர்ந்தவர்களே இதுவரை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிரியா ராஜன் முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவத்தின் பேத்தி ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *