சென்னை தலைமைச் செயலகத்தில் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் சமயத்தில் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவருடைய மனிதநேயமற்ற செயலால் அவர் சிறைவாசம் அனுபவித்தார். அது அவருக்கு கிடைத்த…
சட்டப்பேரவையில் 2022-23- ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார்.இதை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் பேசிய…
ஓசூர் மாநகராட்சியின் முதல் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள சத்யாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலியாக இருந்த பதவிகளுக்கு பிப்ரவரி 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு…
உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் தொடர்ந்து பின்லாந்து முதல் இடத்தில் உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த தரவரிசையை ஐ.நா ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 150 நாடுகளில் மக்களின் சராசரி ஆயுட்காலம், தனிப்பட்ட நல்வாழ்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி என…
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில்…
உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் வரும் 25ஆம் தேதி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. வரும் 25ஆம் தேதி தலைநகர் லக்னோவில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் பதவியேற்பு விழா பிரமாண்டமான முறையில்…
பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டனர். பிரம் ஷங்கர் ஜிம்பா, ஹர்ஜோத் சிங் பெயின்ஸ், லால் சந்த் கட்டாருசக், குர்மீத் சிங் மீட் ஹேயர், குல்தீப் சிங் தலிவால், லால்ஜித் சிங் புல்லர்…
தமிழக வேளாண் பட்ஜெட்டை இன்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருத்திய வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று முழு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு நடப்பாண்டு பட்ஜெட்டில்…
தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தது மூலமாக, கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தற்போது, பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மெட் காலாவில் ஏற்பட்ட சந்திப்பு காரணமாக உருவான காதலால் பிரபல ஹாலிவுட் இசை கலைஞரும் நடிகருமான நிக்…
சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த 2 நாட்களுக்கு 4 மான்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள வனப்பகுதியில் மான்கள் உள்ளிட்ட பல வன உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் ஐஐடி வளாகத்திற்குள்…