ஏன் பதறுகிறார்? அதிமுக கேள்வி! கரூரில் செப்டம்பர் 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில், 41 பேர் நெரிசலில் சிக்கி கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுதும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு அரசியலில் இதுபற்றிய விவாதம்…
விஜயபாஸ்கர் டிக் செய்வது யாரை? புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற பாஜக செயல்வீரர்கள் கூட்டத்தில் வரும் தேர்தலில் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்பதைவிட, அதற்கு முன்னதாக பாஜகவின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியம்…
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து பேரூராட்சி மேற்பார்வையாளர் பலியானார். திண்டுக்கல் அண்ணாமலையார்மில்ஸ் காலனியை சேர்ந்த ஞானபிரகாசம் மகன் ஜெரால்ட்பிரிட்டோ(49). இவர் தாடிக்கொம்பு பேரூராட்சியில் பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தாடிக்கொம்பு to…
மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட இளைஞர் ஒருவர், தான் வளர்த்த தெருவோர மரத்தை வெட்டியதால் மனமுடைந்து பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமானநிலையம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஓட்டுநராகப்…
கரூரில் இருந்து கள ரிப்போர்ட்! செப்டம்பர் 27 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய். மதியம் 2.15 டூ 3 20 வரை பரப்புரை செய்தார். அப்போது வெயில் உச்சத்தில் கிட்டத்தட்ட 15 பேருக்கு மேல்…
அம்மாவின் அரும்பெரும் சாதனை சமூக நீதித் திட்டமான அம்மா உணவகம் திட்டத்தை, அண்ணன் புரட்சித்தமிழர் அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்தபோது எவ்வாறு கையாண்டார் என்பதை இப்போது நினைத்தாலும் உள்ளம் சிலிர்க்கும். சென்னையில் தொடங்கி தமிழகம் முழுவதும் ஏழை எளிய…
நாகப்பட்டினம் நம்பியார் நகரை சேர்ந்தவர் சந்திரபாபு ( 60 ) இவருக்கு சொந்தமான பைபர் படகில் 5 தேதி மதியம் 2 மணிக்கு நம்பியா நகர் கடற்கரையிலிருந்துவிக்னேஷ் (28),விமல் (26),சுகுமார் ( 31 ),திருமுருகன் ( 31 ), முருகன் (38),…
விருதுநகர் அருகே ஆர் .ஆர். நகரில் இருந்து சிமெண்ட் மூடை ஏற்றிக்கொண்டு லாரி தென்காசி நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சாத்தூர் பெரியபொட்டல்பட்டியைச் சேர்ந்த ராகவன் என்பவர் ஓட்டி சென்றார். அந்த லாரி ஆர். ஆர். நகர் அருகே சர்வீஸ் சாலையில்…
அரியலூர் பைபாஸ் ரோட்டிலுள்ள ஏஓய் எம் மினி ஹால் கூட்டரங்கில், நாம் தமிழர் கட்சி சார்பில் அரியலூர் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சண்முகம்,அன்பரசி ஆகியோர் தலைமை வகித்தனர் . கட்சியின் மாநில…
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கப்படும் இடத்தில் இரண்டரை அடி எம்ஜிஆர் சிலை 1990 ஆம் ஆண்டு இருப்பன் கவுன்சிலரால் வைக்கப்பட்டது. அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் வைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலை நேற்று நள்ளிரவில் சமூக விரோதிகளால் சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இது…