• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தமிழில் மீண்டும் நடிக்கும் நஸ்ரியா

தமிழில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நஸ்ரியா அதனை தொடர்ந்து அட்லி இயக்கத்தில்ராஜா ராணி, மற்றும் திருமணம் எனும் நிக்கா, நய்யாண்டி உள்பட பல படங்களில் நடித்தார் பகத் பாசிலுக்கும் நஸ்ரியாவுக்கும் திருமணம் நடைபெற்றபின்மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்தார்தற்போது தெலுங்கில்…

டெல்லி பைல்ஸ் படத்துக்கு தயாரான காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்

காஷ்மீர் பைல்ஸ் படத்தை இயக்கிய விவேக் அக்னிஹோத்ரி அடுத்து டில்லி பைல்ஸ் என்ற தலைப்பில் படம் இயக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் தமிழ்நாடு பற்றிய உண்மைகளும் இடம்பெறும் என்றுகூறி பரபரப்பை ஏற்படுத்தி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இது தொடர்பாக அவர்…

இன்று ஆளுநர் ரவி திடீர் டெல்லி பயணம்-அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லிக்குச் செல்கிறார்.சில தினங்களுக்கு முன் நீட் மசோதா தொடர்பான அறிக்கையை குடியரசு தலைவருக்கு அனுப்ப இருப்பதாக தகவல்கள் வெளியாயின. நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா விவகாரத்தில்,…

ஹாஸ்டல்’ – மலையாள ஒரிஜினலைவிடவும் தமிழ் ரீமேக் சிறப்பாக இருக்குமாம்..!

தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணனின் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹாஸ்டல்’.இத்திரைப்படம் 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘அடி கப்பியாரே கூட்டமணி’…

இயக்குநர் கே.பாக்யராஜ் திரைக்கதைக்காக வகுப்பெடுக்க வேண்டும்”-இயக்குநர் சித்ரா லட்சுமணன் வேண்டுகோள்.

“தமிழ்த் திரையுலகத்தில் ‘திரைக்கதை மன்னன்’ என்று பெயரெடுத்த நடிகரும், கதாசிரியரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தற்போதைய திரை ஆர்வலர்கள், புதிய துணை இயக்குநர்களுக்காக திரைக்கதை வகுப்புகளை நடத்த வேண்டும் என்று பிரபல நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 18.04.2022…

விருதுநகர் அருகே சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிப்பு.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கிருதுமால் ஆற்றங்கரையில் சங்க கால வடிகுழாயுடன் கூடிய உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் நெடுகனேந்தல் கிராமத்தில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் கிருதுமால் நதியின் கிழக்கு கரையில் மேற்பரப்பை ஆய்வு செய்தனர். அப்போது…

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.புதிதாக தேர்வு செய்யப்பட்டநிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.தமிழக முழுவதும் அ.தி.மு.க., வில் புதிய நிர்வாகிகளுக்கான உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது.நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஒன்றிய…

ஏப்.24-ல் அமித் ஷா புதுச்சேரி வருகை

ஏப்.24-ல்ஒருநாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரிக்கு வருகிறார். அரசு நிகழ்வுகள், மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா உட்பட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.காலை 9.30 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்து, அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில்…

பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை பதவியேற்பு..!

இஸ்லாமாபாத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அமைச்சரவை இன்று பதவியேற்றது.பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்பு நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதன்பின் பாகிஸ்தானின்…

உடம்பில் 600 இடத்தில் ‘டாட்டூ’ குத்திக்கிட்ட மாடல் அழகி

ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாட்டூ மாடல் அழகி தனது உடல் முழுக்க டாட்டூ குத்திக் கொண்டதால், அவரை பலரும் அவமதிப்பு செய்ததாக பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம் மனிதர்களின் ஆதிகாலம் தொட்டே வழக்கத்தில் இருந்துவருகிறது. இன்றைய மாடர்ன் உலகில் டாட்டூ…