சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் கலைவிழா (கல்ச்சுரல்ஸ்) சம்பிரதா என்ற பெயரில் மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் கலந்துகொண்டார்.…
கீரனூர் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக பட்டதாரியிடம் பணமோசடி செய்த வழக்கில், இரண்டு அரசு ஊழியர்கள் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேர் தலைமறைவாகி இருப்பது பரபரப்பை…
சூற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு ஒருமறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவித்துள்ளது. டெலிவரி நிறுவனங்களுக்கு குறிப்பாக உணவு டெலிவரி நிறுவனங்கள் ‘சிங்கிள் யூஸ்’ பிளாஸ்டிக்கை பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாக தமிழக சுற்றுசூழல் துறை செயலாளர் சுப்ரியா சாஹூ…
நெல்லையில் கோயில் திருவிழாவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி பெண் காவல் ஆய்வாளரின் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில்…
இந்தியா- இலங்கை கடல்வழி மின்பாதை திட்டம் தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவே இத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு…
இயக்குநர் ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் 15வது படத்தை இயக்கி வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சீனியர் ஒளிப்பதிவாளர் திரு பணியாற்றி வந்தார். ஆனால், தற்போது அவருக்குப் பதிலாக ரத்தினவேலு பணியாற்றி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.அமிர்தசரஸ் நகரில் சமீபத்தில்…
ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா , கர்நாடகா வழியாக நாளை புதுச்சேரி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், அவரது பயணத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
உலக பூமி தினமான நேற்று, ‘ஈஷா’ யோக மையத்தின், ‘மண் காப்போம்’ அமைப்பு சார்பில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. சென்னை விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஈஷா அமைப்பை சேர்ந்தவர்களுடன், நடன கலைஞர் கலா, நடிகர் பாலாஜி…
தி.மு.க ஆட்சியில் கவர்னர் முதல் காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் தமிழ்நாடு சீர்கெட்டிருப்பதை தெளிவாக்குகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.நெல்லை மாவட்டம் சுத்தமல்லியை அடுத்த பழவூர் கிராமத்தில் கோயில் கொடை விழா நடைபெற்றது. இந்த கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில்…
அரசு அலுவலகங்களுக்கு பிரதமர் மோடியின் படத்தை பாஜக நிர்வாகிகள் வழங்கி வருகின்றனர். இதனை தடுத்து நிறுத்தி அவர்களை போலீசார் கைதுசெய்தனர்.தமிழக முழுவதும் ஊராட்சி மன்றங்கள், கூட்டுறவு வங்கிகள், அங்கன்வாடி மையங்கள் உட்பட அரசு அலுவலகங்களில். பிரதமர் மோடியின் படத்தை வைக்க வேண்டும்…