இன்றைய தங்க விலை : இன்றைய வெள்ளி விலை : சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.80 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 70,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் கைவிடலாம் என்று அண்மையில் மத்திய அரசு பரிந்துரைத்திருந்தது.…
குற்றால சீசன் என்பது ஜூன் மாத வாக்கில் தொடங்கும். சரியாகசொன்னால் தென்மேற்கு பருவமழை கேரள பகுதியில் துவங்கும் போது சீசன் துவங்கும் . 2 ஆண்டுகள் கொரோனா கட்டுபாடுகளுக்கு பிறகு குளிக்கஅனுமதி கிடைத்திருப்பதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த சில நாடகளாக நெல்லை,…
தமிழக அரசே பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க வகை செய்யும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.சமீபகாலமாக தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்குமான மோதல்கள் அதிகரித்துவருகின்றன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா உள்ளிட்ட பல்வேறு சட்டசபை…
தேங்காய் பால் – 2 டீஸ்பூன், கடலை மாவு – 1 டீஸ்பூன் இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த பேக் போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த பேக்…
தேவையானவை:டைமண்ட் கல்கண்டு – 2 டீஸ்பூன், குளிர்ந்த நீர் – 200 மில்லி (ஒரு கிளாஸ்), ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்.செய்முறை:டைமண்ட் கல்கண்டை நன்கு பொடித்து குளிர்ந்த நீரில் கலக்கவும். இதனுடன் ஏலக்காய்த்தூள், எலுமிச்சைச்…
• மற்றவர்கள் தோள் மீது ஏறி நின்று தன்னைஉயரமாக காட்டிக் கொள்வதை விட..தனித்து நின்று தன் உண்மையான உயரத்தைவெளிக்காட்டுபவனே சிறந்த தன்னம்பிக்கையாளன். • நம்மை அவமானப்படுத்தும் போது.. அந்த நொடியில்வாழ்க்கை வெறுத்தாலும்.. அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகிறது. •…
1.தங்க கழுத்துப் பட்டை பணியாளர்கள் என அழைக்கப்படுபவர்?ஆலோசனை வழங்குபவர்2.”ஜாரவாஸ்” எனப்படும் தொன் முதுமக்கள் காணப்படும் இடம்?அந்தமான் நிக்கோபார்3.————– ஆம் ஆண்டை ஐ.நா. சபை உலக பெண்கள் ஆண்டாக அறிவித்துள்ளது?19784.பணத்தில் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே————– ஆகும்?சேமிப்பு5.————– தான் இடையீட்டுக் கருவியாக செயல்படுகிறது?பணம்6.ஆண்டுதோறும்…
தமிழகத்தில் கொலைக்குற்றங்கள் குறைந்துள்ளன என்று போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.அபராதம் விதித்தற்காக நெல்லையில் பெண் உதவி காவல் ஆய்வாளர் கழுத்தறுக்கப்பட்டார். காயமடைந்த உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசாவை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதன் பிறகு செய்தியாளர்களிடம்…