விஜய் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம், கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும், வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை, உலகம் முழுவதும் 230 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாகவும் தகவல்கள் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா…
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி க்ரே மேன்’, ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’ மற்றும் ‘நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில்…
கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுக்கு ‘பவர் ஆஃப் வுமன்’ என்ற விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வழங்க சிம்ரன் பெற்று கொண்டார். இதுகுறித்து…
லோகேஷ் கனகராஜின் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’ என சூப்பர் ஹிட் மூன்று படங்களை தொடர்ந்து, கமல்ஹாசனை இயக்கும் ‘விக்ரம்’ படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசிலும் நடிப்பதால் மலையாள ரசிகர்களும் காத்திருக்கிறார்கள்.…
கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் முத்தையா. இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் விருமன். கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி நடித்துள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா…
பராக் அகர்வாலுக்குப் பதிலாக எலான் மஸ்க் புதிய ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பணி நீக்கம் செய்யப்பட்டாலும் இழப்பீடாக ரூ.325 கோடிகிடைக்கும்.ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். 44 பில்லியன் டாலருக்கு மஸ்க்கிடம் விற்க…
ஏழை எளியவருக்கு உதவிகள் புரிந்து, அன்பு, இரக்கம், கருணை, ஈகை ஆகிய உயரிய பண்புகளை உலகுக்கு வெளிப்படுத்தும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த ரமலான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இஸ்லாமியப் பெருமக்களுடன் என்றும் தோளோடு தோள் நிற்கும் இயக்கம் திராவிட…
அட்சய திருதியை தினத்தன்று நகை மட்டுமல்லாமல் எந்தப் பொருளையும் வாங்கலாம். ஆனால் தங்க நகைதான் அதிகமாக வாங்கப்படுகிறது.கடந்த சில தினங்களுக்கு முன் ரூ40,000க்கு மேல் சென்றுகொண்டிருந்த தங்க விலை சற்றே குறையத்தொடங்கியுள்ளது.பொதுவாகவே அட்சய திருதியை முன்னிட்டி தங்கம் வாங்குவது குடும்ப வளர்ச்சிக்கு…
திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின் படி கடந்த மார்ச் மாதம் இந்தியாவில்18 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதி கள் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தன. இதன்படி 50 லட்சத்துக்கும்மேற்பட்ட பயனர்களைக் கொண்டுள்ள…
மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மாற்றத்தை மறுபரிசீலனை செய்து, ரத்தினவேலுவை மீண்டும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக பணியமர்த்திமுதல்வர் உத்தரவிட வேண்டும்” என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மதுரை மருத்துவகல்லூரியில் மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி…