இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே மேற்குகரை பகுதியில் பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன் மெக்சிகோ நாட்டின் வெராகுருஸ் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கடந்த 20ஆண்டுகளில் உலகமுழுவதும் 100க்கும்மேற்ப்பட்ட பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டள்ளனர் . தற்போது இஸ்ரேலில்…
இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜபக்சே பிரதமர் பதிவியை ராஜினாமா செய்துள்ளார்.இருப்பினும் அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என எதிர்கட்சிகள்,பொதுமக்கள்போராடி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் வன்முறையாக மாறி ராஜபக்சே குடும்பத்தினரின் வீடுகள் தீவைத்து கொழுத்தப்பட்டுள்ளன.வன்முறையை காரணமாக…
ஊட்டியில் தயாரிக்கப்படும் ஹோம் மேட் சாக்லேட் உலகப் பிரசித்தி பெற்றது. அதனை அங்கு வரும் சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சாக்லேட்டுகள் வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஊட்டி ஹோம் மேட் சாக்லேட்-க்கு புவிசார்…
அசானி தீவிர புயலாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விழுந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றும், சென்னை, திருவள்ளூர்,…
சிந்தனைத் துளிகள் • யார் இழப்பதற்கு பயப்படுகின்றார்களோஅவர்களே தோல்வி அடைந்தவர்கள். • நீங்கள் தோல்வியை தவிர்க்கின்றீர்கள் என்றால்,வெற்றியையும் தவிர்க்கின்றீர்கள். • உங்களை விமர்சிப்பவர்கள் மட்டுமேஉங்களை பலம் வாய்ந்தவராக மாற்ற முடியும். • மனிதன் சந்தர்ப்பங்களால் உருவாக்கப்படுபவன். • பெற்றோரை எதிர்ப்பதல்ல காதல்,அவர்களையும்…
1.நமது நாட்டில் ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது?ஸ்ரீஹரிகோட்டா2.இலங்கையின் தலைநகர்?கொழும்பு3.இங்கிலாந்தின் தலைநகர்?லண்டன்4.ஜப்பானின் தலைநகர்?டோக்கியோ5.பாகிஸ்தானின் தலைநகர்?இஸ்லாமாபாத்6.ஆஸ்திரேலியாவின் தலைநகர்?கான்பெரா7.தென்னாப்பிரிக்காவின் தலைநகர்?ஜோகன்னஸ்பர்க்8.தென்னாப்பிரிக்காவின் முதல் அதிபர்?நெல்சன் மண்டேலா9.பிரிஸ்பேன் நகர் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா10.குயின்ஸ்லேண்ட் நீதிமன்றம் எந்த நாட்டில் உள்ளது?ஆஸ்திரேலியா
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல். பொருள் (மு.வ): சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.
பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை வம்சி இயக்குகிறார். விஜயின் 66 ஆவது படமாக உருவாகும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். இதில் யோகி பாபு, ஷ்யாம், பிரகாஷ்ராஜ்,…
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தி.மு.க-வினர், செய்தியாளர்களைத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.மதுரை மாநகராட்சியின் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 11:30 மணிக்கு தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. .கூட்டத்தில் வார்டு…
தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட்டன. அதில் பெரும்பான்மையான இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியது. அதன்பிறகு மே 7ஆம் தேதியன்று ஆளுநர்…