














நாடு முழுவதும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், அக்னிபாத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்தியர்களாக இருக்கமாட்டார்கள் என இயக்குனர் பேரரசு பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பினாலும் இத்திட்டத்தை திருமப்பெறுவதில்லை என்பதில் மத்திய அரசு உறுதியாக…
ஆந்திராவில் பிச்சைகாரர் ஒருவர் அரசு ஊழியராக மாறிய சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள படாப்பட்டினம் அருகே உள்ள பெத்தசேதி கிராமத்தில் வசித்து வருபவர் அல்லகா கேதாரேஸ்வர ராவ் (55). கைத்தறி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த இவர்…
சினிமா ஹீரோக்களை போல் இல்லாமல் ரயில் நிலைய ஊழியர் ரியல்ஹீரோவான வீடியோ காட்சி வைரல் ஆகியுள்ளது.மேற்கு வங்கத்தில் ரயில் நிலைய ஊழியராக பணிபுரிபவர் சதீஷ்குமார் . பிளாட்பார்மில் நடந்து சென்று கொண்டிருக்கும் சதீஸ்குமார்,தண்டவாளத்தில் முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பதை பார்த்து வேகமாக ஓடிச்சென்று…
டாஸ்மாக் விற்பனை கடந்த சில மாதங்களாக சரிந்து வருவதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ரூ10 முதல் ரூ80 வரை கடந்த மார்ச் மாதம் உயர்த்தப்பட்டது. இதன் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ4396 கோடி கூடுதல்…
அதிமுக அலுவலக சுவரில் வரையப்பட்டிருந்த ஓபிஎஸ் படம் ,பெயர் அழிக்கப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நேற்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்.,இபிஎஸ் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது.எனவே பொதுக்குழு கூட்டம் ஜூலை11க்கு ஒத்திவைக்கப்பட்டது.அதிமுகவில் ஒற்றைதலைமை பிரச்சனை பூதாகரமாகியுள்ள நிலையில் கட்சியை இபிஎஸ்…
அதிமுக இணைஒருங்கிணைப்பாளராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு புதிய பதவி வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது.அதில் ஓபிஎஸ்.,இபிஎஸ் இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டது. எனவே பொதுக்குழு கூட்டம்…
பாஜக கூட்டணியை குடியரசுத்தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு மனுதாக்கல் செய்தார்.குடியரசுத்தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணிசார்பில் திரெளபதி முர்மு போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இருவரும் முக்கியத் தலைவர்களிடம் ஆதரவுக் கோரி வருகின்றனர். இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில்…
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினியை விடுவிப்பதில் தவறில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம்…
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பதைப் போல் பேய் என்றால் ஊரே நடுங்கும் என்பதையும் நாம் அறிந்திருப்போம். நாம் சிறுவயதில்பல பேய் கதைகள் கேட்டு வளர்ந்திருப்போம். அந்த வகையில் பேய்க்கு பயந்து இரவு 9 மணிக்கு மேல் மக்கள் வெளியே வரவே…
விழுப்புரம் பெட்ரோல் பங்கில் மதுபோதையில் இளைஞர்கள் தகராறு செய்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரத்தை அடுத்துள்ள ஜானகிபுரம் அருகே இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று இரவு ஜானகிபுரம் அடுத்த கண்டம்பாக்கம் கிராமப்…