விஜயநகர் மாவட்டத்தில், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த சிறிது நேரத்தில் மழை பெய்த சம்பவம் நடந்துள்ளது. வடக்கு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, பெய்து வருகிறது. ஆனால், விஜயநகர் மாவட்டத்தில் இன்னும் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.இதனால், அரப்பனஹள்ளி தாலுகா கோனகேரி…
கோவை மாநகராட்சிப் பணிகளில் டெண்டர் விடுவதில், முறைகேடாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு ஏன் தயங்குகிறது? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..,சென்னை, கோவை மாநகராட்சிகளில்…
தமிழக சட்டபேரவை தலைவருடன் சமூக ஆர்வலர் அழகுராஜா பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தலூகா, லெப்பை குடியிருப்பில் சட்டபேரவை தலைவர் இல்லம் உள்ளது. அவரது இல்லத்தில் சட்டப்பேரவைத்தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவுவை , சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர்…
‘சாதனைக்கு வயது ஒரு தடையில்லை’ என்று சொல்வார்கள். அதைப்போல, 70வயது மூதாட்டி ஒருவர் இருகைகளையும் கட்டிக் கொண்டு நீச்சல் மீனுக்கே டஃப் கொடுத்திருப்பது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.கேரள மாநிலம் ஆலுவாவில் 70 வயது மூதாட்டி ஒருவர் இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டியபடி…
ஜூலை 11ல் நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கான இடம் தயார் செய்யப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதுதான் தற்போதைய பரபரப்பே.கடந்த 23ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவைத் தலைவரின்…
திருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமமியசாமி திருக்கோயிலில் உள்ள அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேகம்அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் ஜூன் மாதம் 28 செவ்வாய்க்கிழமை இன்று சர்வ அம்மாவாசை முன்னிட்டு சரவண சபையில் அஸ்திர தேவர் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்குப்…
அதிமுக பொதுக்குழு ஜூலை 15ஆம் தேதி கூட இருக்கும் நிலையில் இந்தப் பொதுக்குழு கூட்டம் தொடர்பான கேவியட் மனு ஒன்றை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த…
அமெரிக்காவில் கண்டெய்னர் லாரிக்குள் 40 சடலங்கள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் சண்டியாகோ புறநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் கண்டெய்னர் லாரி நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார்…
கைதிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 5 நாட்கள் யோகா மற்றும் தியான பயிற்சி மத்திய சிறைத்துறை நிர்வாகம் ஏற்பாடுசர்வதேச அளவில் யோகா தினம் ஜூன் 21 ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து…
லேசான வாயுவைக் குறிப்பிடவும்ஹைட்ரஜன் பஞ்சதந்திரத்தை எழுதியவர் யார்?விஷ்ணு சர்மா நோபல் பரிசை வென்ற முதல் இந்தியர் யார்?ரவீந்திரநாத் தாகூர் பழமையான பாறைகளைக் கொண்ட பகுதிக்கு பெயரிடவும்ஆரவல்லி இந்தியாவின் மிக உயரமான மலை சிகரத்தின் பெயரைக் குறிப்பிடவும்காஞ்சன்ஜங்கா மலை பூச்சியியல் என்பது ஆய்வு…