

தமிழக சட்டபேரவை தலைவருடன் சமூக ஆர்வலர் அழகுராஜா பழனிச்சாமி மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தலூகா, லெப்பை குடியிருப்பில் சட்டபேரவை தலைவர் இல்லம் உள்ளது. அவரது இல்லத்தில் சட்டப்பேரவைத்தலைவர் (சபாநாயகர்) மு.அப்பாவுவை , சமூக சிந்தனையாளர், நிலத்தடி நீர் ஆய்வாளர் மற்றும் புவியியல் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி
பொன்டை போர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்த படம்.
