• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

• கஷ்டப்பட்டு உழையுங்கள்.நீங்கள் உழைக்கும் எந்த உழைப்பும் வீணாவதில்லை. • காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும். • எங்கு எளிமை, நேர்மை மற்றும் உண்மை இல்லையோ.அங்கு உயர்வும் மேன்மையும் இல்லை. • வீணாகாத ஒரே விஷயம் உழைப்பு மட்டுமே! • இன்றைய…

பொது அறிவு வினா விடைகள்

1.கார்டெல் என்றால் என்ன?நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து, திறனுக்கும் குறைவாக உற்பத்தி செய்து, மார்க்கெட்டில் நிரந்தர தேவையை ஏற்படுத்தி, அதன் மூலம் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்ப்பது.2.கார்டெல் அமைத்து செயல்படுவதால் விலை உயரும் பொருட்கள் வரிசையில் சர்வதேச…

குறள் 207:

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென்று அடும்.பொருள் (மு.வ):எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும், ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின் சென்று வருத்தும்.

கொரோனாவை தொடந்து உலகை மிரட்டும் குரங்கு அம்மை நோய்

உலகை மிரட்டும் வகையில் கொரோனாவை தொடர்ந்து குரங்கு அம்மை நோய் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.கொரோனா தொற்றை புதிதுபுதிதாக அவதாரம் எடுத்து மிரட்டிவரும் நிலையில் பல புதிய தொற்றுகள் உலகை அச்சுறுத்தி வருகின்றன.அம்மை நோய் சரி அதென்ன குரங்கு…

முதல்வரை சந்தித்த ஒபிஎஸ் மகன் -அதிமுகவிலிருந்து நீ்க்கப்படுவாரா?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்.பி. நேற்று தமிழக முதல்வரை சந்தித்தார். இந்நிகழ்வு அதிமு.கவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,மேலும் ரவீந்திரநாத் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என அதிர்ச்சி தகவல் வெளியாகி வருகிறது.கடந்த முறை நடைபெற்ற முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட…

பிரதமர் மோடியை சந்திக்கும் மதுரை வீராங்கனை

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் சாதனை புரிந்த மதுரை வீராங்கனை பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.பிரேசில் நாட்டில் கடந்த மே 1ஆம் தேதி முதல் வரும் 15ஆம் தேதி வரை காது கேளாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு…

சீனாவை மீண்டும் மிரட்டும் கொரோனா!

கொரோனா உலக அளவில் சற்றே குறைந்துவரும் நிலையில் சீனா மீண்டும் மிரட்டி வருகிறது .கொரோனா தொற்றை பரப்பியதே சீனாதான் என்ற குற்றாச்சாட்டுஉள்ளது.இதை உறுத்திப்படுத்தும் விதமாக கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில்தான் கண்டறியப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டில் சீனாவில் கண்டறியப்பட்ட…

மேலும் உயர்ந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மேலும் உயர்து ரூ 1000த்தை தாண்டிய நிலையில் தற்போது மேலும் உயர்ந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை நிர்ணயித்து வருகின்றன.இந்நிலையில் கடந்த…

சிதம்பரத்தில் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம்… அரசாணை வழங்கிய தமிழக அரசு..

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பக்தர்கள் ஏறி வழிபட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் மிகவும் பிரபலமானது ஆகும். வேறு மாநிலங்களில் இருந்தும், வேறு நாட்டிலிருந்தும் கூட…

தமிழக அமைச்சர்களுக்கு ஆங்கிலம் தெரியாது- அண்ணாமலை விமர்சனம்

தமிழக அமைச்சர்கள் 90 சதவீதம் பேருக்கு ஆங்கிலம் தெரியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். விமானம் கூட ஏற தெரியாத இவர்களால் டெல்லிக்கு சென்று தமிழ்நாட்டுக்கு ஒரு பைசா நிதி கூட பெற்று தர முடியாது என்றும் விமர்சித்துள்ளார்.…