












இனி அரசு சார்ந்த பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு குஷி தான். அரசு பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. இருப்பினும் மாணவர்களை பாதி வழியில் இறக்குவது, நேரத்துக்கு…
கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கொரோனா இருப்பது உறுதியான நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பின்னர் சென்னையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு…
புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவலால் மீண்டும் உலக முழுவதும் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. சமீப காலமாக…
ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது. காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார்.…
பாரதிதாசன் பிறந்த ஊர் எது?விடை: புதுச்சேரி தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?விடை: சோலன் இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?விடை: ஞானபீட விருது புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது?விடை: அமினோ அமிலத்தால் சீவக சிந்தாமணியை…
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம் பொருள்(மு.வ): அருள் மேற்கொள்ளாதவன் செய்கின்ற அறச்செயலை ஆராய்ந்தால், அஃது அறிவு தெளியாதவன் ஒரு நூலின் உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றது.
மேஷம்-பயம் ரிஷபம்-பரிவு மிதுனம்-ஓய்வு கடகம்-சினம் சிம்மம்-லாபம் கன்னி-வரவு துலாம்-பரிசு விருச்சிகம்-வெற்றி தனுசு-உதவி மகரம்-நன்மை கும்பம்-நிறைவு மீனம்-புகழ்
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கேரள மாநிலம் வயநாடு உள்ளிட்ட பகுதிகளிலும், கர்நாடக மாநில மலை மாவட்டங்களான குடகு, சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள…
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் பில்கேட்ஸ் . மைக்ரோசாப்ட் நிறுவனரான இவர் உலகின் பல்வேறு சமூக நலன்சார்ந்த பணிகளுக்கு நன்கொடைகள் வழங்கி வருகிறார். தற்போது தனது அனைத்துசொத்துக்களையும் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளார்.பில்கேட்ஸ் 2000 ஆம் ஆண்டு பில் மற்றும் மெலிண்டா…
ஆந்திராவில் முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்ற பிறகு சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலை கணிசமாக குறைக்கப்பட்டது. இதனால் தொகை வசூல் ஆகாததால், நஷ்டத்தில் சினிமா தியேட்டர்களை இயக்க முடியவில்லை என டிக்கெட் விலை குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தியேட்டர்களை மூடி…