




அதிமுகவினரும் திமுகவினரும் அண்ணன் – தம்பி மாதிரி. அதிமுகவை சேர விடாமல் தடுத்து எதிர்க்கட்சியாக வருவதற்கு பாஜக முயற்சி செய்கிறது என, அமைச்சர் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் உள்ள தமிழ்நாடு பேப்பர் மில்லில் நேரடி…
பாஜக எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்ந்த இடத்தை பார்வையிட்டார்.…
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு நேரில் சென்ற காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும்…
இந்தியா முழுவதும் விரைவில் கடன் என சீன கடன் செயலிகள் கைவரிசையை காட்டும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.கொடுக்கும் கடன் தொகைக்கு அதிகளவில் வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள்…
தென் கொரியாவில் ஹாலோவீன் திருவிழா கொண்டாட்டத்தின் கூட்ட நெரிசல் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்ந்துள்ளது. தலைநகர் சியோலின் இதாவோன் பகுதியில் சுமார் ஒரு லட்சம் பேர் ஹாலோவீன் திருவிழா கொண்டாடத்திற்காக கூடினர். அதனால் அப்பகுதியில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.…
ட்விட்டரில் முக்கியமாற்றம் வரஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உலகின் முதல்பெரும் கோடிஸ்வரர் எலன்மஸ்க் வாங்கிய பிறகு பல அதிகாரிகளை பணிநீக்கம் செய்துள்ளார். அதே போல மேலும் அட்குறைப்பு செய்ய உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணனம் உள்ளன.அதே நேரத்தில் ட்விட்டர் போஸ்ட் விஷயத்திலும் பெரும்…
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்து எதிர்ப்புக்கும் உள்ளானார்.…
தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்ற விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஜப்பானில் வெளியாக உள்ளதுகடந்த ஆண்டு வெளியானவிஜய்யின் மாஸ்டர் படம் பெரும் வரவேற்பை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது மாஸ்டர் திரைப்படம். தற்போது ஜப்பான் மொழியில் டப்பிங் செய்யப்பட்டுள்ள இப்படம் வரும் நவம்பர்…