• Sun. May 5th, 2024

மலைவாழ் மக்களுக்கு பட்டா 30 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றம்…

கோவை மாவட்டம் மாவுத்தம்பதி பகுதியில் கடந்த மாதம் 27ம் தேதி கொரானா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. புதுப்பதியில் குடியிருந்து வரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. 30 குடும்பங்கள் ஏற்கனவே பட்டா பெற்று உள்ளன. மீதமுள்ள…

மதிப்பீடு கணக்கிடும் முறை – கால அவகாசத்தை நீட்டித்தது சி.பி.எஸ்.சி

கொரோனா காரணமாக சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. பிளஸ் 2 வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40%, 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த…

பாஜகவில் வளைத்து போட எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு செக்….

சொத்துக்குவிப்பு தொடர்பாக  அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சருமான  எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு மற்றும் தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.   அதிமுக ஆட்சியின் போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் சோதனை தலைமைச்செயலக அதிகாரி ராம்மோகன்…

உதயகுமாருக்கு கட்டம் சரியில்லை…

மதுரையில் திண்டுக்கல் மதுரை தேனி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் ஐ.பெரியசாமி பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பேட்டியின் போது  சாத்தூர ராமச்சந்திரன் கூறியதாவது. உங்கள் தொகுதியில்…

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….

சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க ஆகஸ்ட் முதல் வாரத்தில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை மண்டபத்தில் கருணாநிதி உருவப்படத்தை குடியரசு தலைவர் திறந்து வைக்க உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னை அண்ணா சாலை விஜிபி கட்டிடம் அருகில் தீ விபத்து..

 

தமிழ்நாட்டில் புது மாநகராட்சி மற்றும் நகராட்சி…

அமைச்சர் கே.என்.நேரு சொன்ன விளக்கம்..! தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள், நகராட்சிகள் விரைவில் உருவாக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஏற்கனவே பதினைந்து மாநகராட்சிகளும்,150 மாநகராட்சிகளும் மூன்றாம் நிலை வரை நிர்வாக காரணங்களுக்காக பிரிக்கப்பட்டுள்ளது. இதே போல தற்போது நிர்வாக வசதிக்காக…

ஜெர்மனி வெள்ள காட்சி

பணத்தை திருப்பிக்கொடு நடிகர் விமலிடம் கறார் காட்டும் விநியோகிஸ்தர்…

பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிகர் விமல் தயாரித்து நடித்த திரைப்படம் மன்னர் வகையறா. நடிகர் பிரபு, நடிகை சரண்யா, ஆனந்தி ஆகியோர் நடித்து வெளிவந்த இந்த நகைச்சுவை திரைப்படம் 2018ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி தமிழக திரையரங்குகளில் சினிமா சிட்டி…

74 ரன் வித்தியாசத்தில் நெல்லை ராயலை வீழ்த்திய திருச்சி வாரியர்ஸ்…..

சென்னை சிதம்பரம் மைதானத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டிகள் புதனன்று நடைபெற்ற 3வது நாள் போட்டியில் நெல்லை சூப்பர் கிங்ஸ் அணியும், ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற நெல்லை…