




அருணாச்சல பிரதேச மாநிலம் சியாங் பகுதியில் ராணுவ தலைமையகத்தில் இருந்து ஹெலிகாப்டர் ஒன்று வழக்கம் போல் ரோந்து பணிக்குசென்றுள்ளது. மலைப்பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது ராணுவ ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொருங்கியது.தகவலறிந்து அந்த இடத்துக்கு மீட்புப் படையினர் விரைந்து சென்றனர். ஹெலிகாப்டரில்…
தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தூப்பாக்கச்சூடு நடத்தியதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டணம் தெரிவித்துள்ளார்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் … கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர்…
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்.பி.உதயகுமார் சந்தித்தார்.மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நேற்றிரவு திருப்பதிக்கு வருகை தந்து ஓய்வெடுத்தார். பின்னர் இன்று காலை விஐபி தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்ற அவர், ஏழுமலையானை தரிசித்தார். ரங்கநாயக…
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் மேல் சிகிச்சைக்காக மதுரைஅரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி பட்டுள்ளார்.காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வாரம் கடல் மீன் பிடிப்பிற்காக ஒரு படகில் பத்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்மீனவர்கள் கோடியாக்கரை ராமேஸ்வரம் இடையே வடக்கு கடல்…
நடிகர் கார்த்தி நடித்துள்ள சர்தார் படம் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களும் அதிக கவனம் பெறும். அந்த வகையில் இந்த தீபாவளிக்கு…
தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் பெரும்பாலானவர்கள் இன்று (அக்.21) முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையம், கே.கே நகர் மாநகர பேருந்து நிலையம்,…