ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.ஓபிஎஸ் தனது அறிக்கையில்… மின்சாரத்தைப் பொறுத்தவரையில், மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச…
இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை அடுத்து இன்று நாடு முழுவதும் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, ராணியின் அதிகாரப்பூர்வ மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி ராணி…
குவாரியை மூட போராடியவர் லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டுள்ளார்.குவாரி உரிமையாளர்,லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதிவு.கரூரில் சட்ட விரோதமாக இயங்கிய கல்வாரியை மூட வலியுறுத்தி போராடி வந்த ஜெகன்நாதன் என்பவர் லாரி ஏற்றிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இருசக்கர வாகனத்தில் அவர் சென்ற போது…
கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை கடந்த 7ம் தேதி தொடங்கி ராகுல்காந்தி தற்போது கேரளாவை அடைந்தார்.தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்கள் பாதயாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 7-ந் தேதி தொடங்கினார். குமரி மாவட்டத்தில்…
சங்க இலக்கியப் புலவர்கள் பலரும் பாடிய பறம்புமலையானது இயற்கையின் வரப்பிரசாதமாகத் திகழ்கிறது.பறம்புமலை என்பது சங்க காலத்தில் முல்லைக்குத் தேர் ஈந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலையானது கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்புமலை எனவும், பின்னர்…
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆந்திர கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த…
வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை தேடும் அம்சத்தில் ஒரு மேம்பட்ட தேடல் வசதியைக் கொண்டு வருவதற்கான பணிகளில் களம் இறங்கியுள்ளது.அதன்படி, பயனர்கள் தாங்கள் அனுப்பிய பழைய மெசேஜ்களை ஸ்கோரல் செய்து பார்க்கத் தேவையில்லை. அதற்குப் நேரடியாக அந்த குறிப்பிட்ட தேதியை தேர்வு செய்துகொள்ளலாம். இதன்…
வார விடுமுறை நாட்களில் குற்றாலம் மெயின் அருவியில் குளிக்கத் தடை விதித்திருப்பது சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றம் அடையச் செய்திருக்கிறது.தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருவதன் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்தும்…
தமிழக முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளின் படி திருமங்கலம் தொகுதியின் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும், டி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை போக்க டேராபாறை அணை கட்ட வேண்டும், திருமங்கலம் நகர்ப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் விரைந்து அமைக்க…