தமிழகம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்கு பருவமழையால் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் பல பகுதிகளில்…
சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள சசிகலாவுக்கு புதிய செக் வைத்த இபிஎஸ் தரப்பு.இபிஎஸ் சொந்த மாவட்டமான சேலத்தில் சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் அவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்தூரிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவிக்கஅனுமதி வழங்கக்கூடாது என்று…
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தரையிறங்கியது பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உயிர் தப்பினார்.பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து நேற்று முன்தினம் தனி விமானத்தில் புறப்பட்டார். விமானம் புறப்பட்ட சிறிது…
சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர் நங்கம்பாக்கம் எஸ்டிஏடி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்தியாவின் அங்கிதா, ரெய்னா,கர்மன் தண்டி, அமெரிக்காவி ன் அலிசன்ரிஸ்கே உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தினமும் மாலை 5மணிக்கு தொடங்கும் போட்டிக்கான டிக்கெட்டை chennaiopenwta.in என்ற…
இங்கிலாந்து ராணியாக 70 ஆண்டுகளுக்கு மேல் இருந்த ராணி எலிசபெத் சமீபத்தில் காலமான நிலையில் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதம் ஆஸ்திரேலியாவின் மியூசியத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கடிதத்தை 2085ஆம் ஆண்டு…
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு வேத் (ved) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்வின் சௌந்தர்யா தம்பதியினர் சட்டப்படி விவாகரத்துப்…
பிகார் பல்கலை ஹால் டிக்கெட்டில் பிரதமர் மோடி, டோனி புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. .பீகார் மாநிலத்தின் தர்பாங்கா மாவட்டத்தில் லலித் நாராயணன் மிதிலா பல்கலைக்கழகம் உள்ளது. அதனுடன் இணைந்த 3 கல்லூரிகளில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடைபெற…
சசிகலாவும் தினகரனும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையை ஏற்றுக் கொண்டால் அதிமுகவில் அவர்களை இணைப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஆலோசனை செய்யும் என ராஜன்செல்லப்பா எம்எல்ஏ பேட்டி அளித்துள்ளார். சசிகலாவை அதிமுகவில் சேர்க்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி ஜெயக்குமார் உள்ளிட்ட பலர்…
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளத்தில் இன்று முதல் 26ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம். இளநிலை கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கால்நடை…
இந்தியாவின் மிகச் சிறந்த பூங்காவாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேசிய உயிரியல் பூங்கா இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இந்தியாவின் மிகச்சிறந்த உயிரியல் பூங்கா அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில்…