• Wed. Oct 8th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சென்னை ஓபன் டென்னிஸ் – இந்திய வீராங்கனை தோல்வி

சென்னைஓபன் டென்னிஸ்போட்டியில் ஜெர்மனியின் தாட்ஜனா மரியாவுடன் மோதிய இந்திய வீரங்கனை அங்கீதா தோல்வியடைந்தார்.சென்னை ஓபன் சர்வதேச பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று ஒற்றையர் முதலாவது சுற்று போட்டிகள் நடைபெற்றன.…

போலீசாரை கடுமையாக தாக்கும் பாஜகவினர்.

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக போராடிய பாஜவினர் போலீசாரை தாக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பாகியுள்ளது.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி , அரசுக்கு எதிராக கொல்கத்தா நகரில் பாஜக சார்பில் நபன்னா அபியான் என்ற பெயரில் பேரணி நடத்த…

ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது

குஜராத் கடலோர பகுதியில் ரூ.200 கோடி போதை பொருளுடன் 6 பாகிஸ்தானியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்துக்கு அருகே இணைந்து தேடுதல்…

இந்த சீரியல் நடிகை பிக்பாஸ் போக தான் சீரியலை க்விட் பண்ணாங்களா..!!

தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் அர்ச்சனா. தொகுப்பாளினியாக இருந்ததை விட நடிகையான பின் தான் மக்களிடம் பிரபலம் ஆனார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 தொடரில் வில்லியாக நடித்து வந்தார்.இந்த கேரக்டர் நெகட்டிவாக இருந்தாலும் பல…

தே.மு.தி.க. பொதுக்குழு-செயற்குழு விரைவில் கூடுகிறது: பிரேமலதா

உள்கட்சி தேர்தல் முடிவடைந்ததும் தேமுதிக பொதுக்குழு,செயற்குழு விரைவில் கூட இருக்கிறதுஎன பிரேமலாத பேட்டி.தே.மு.தி.க. 18-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இன்று கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் விழா நடைபெற்றது. தே.மு.தி.க. பொருளாளர்…

வானில் தோன்றிய மர்ம விளக்குகள்… உத்தர பிரதேச மக்கள் அதிர்ச்சி…

உத்தர பிரதேச நகரங்களில் உள்ள சில பகுதிகளில் கடந்த திங்கள் கிழமை இரவு வானில் மர்மமான விளக்குகள் தோன்றியதாக கான்பூர், லக்னோ மக்கள் பார்த்து குழப்பம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்களை அந்த பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுடைய சமூக வலைதளபக்கங்களில்…

வரும் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மழை!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக லேசானது முதல் மிதமான…

ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இன்ஃபோசிஸ் நிறுவனம்…

ஒரே நேரத்தில் இரண்டு வேலை செய்யும் தங்களது நிறுவன ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறையை இன்போசிஸ் நிறுவனம் அமல்படுத்தியது. இதனை பயன்படுத்தி ஊழியர்கள்…

இனி நாமும் தமிழ் பற்றை காட்டுவோம்.. சு.வெங்கடேசன் எம்.பி.

இந்தியில் பதில் எழுதும் மத்திய அமைச்சர்களுக்கு இனிநாம் தமிழ் பற்றை காட்டுவோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிலடி.மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி” அடர்னியா வெங்கடேசன் ஜி” என்று எம்.பி. சு.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தியில் பதில் கடிதம் எழுதியுள்ளார். இதனை…

பா.ஜ.கவினர் 103 பேர் ஜெயிலில் அடைப்பு

வேலூர் மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டம் செய்த பாஜகவினர் 103 பேர் ஜெயிலில் அடைக்கபட்டனர்.வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர்…