கொரோனா தொற்று காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகளை முழுமையாக நீக்க திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு திருவிழாக்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள்.…
அண்ணா பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி சிவகாசியில் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக அதிமுக கழக அமைப்பு செயலாளரும், விருதுநகர்…
திமுக ஒரு தில்லுமுல்லு கட்சி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே தேமுதிக சார்பில் நலத்திட்ட விழா. இதில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், ‘தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக…
சசிகலா புஷ்பாவிடம் பாஜக பிரமுகர் அத்துமிறலில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்க வேண்டும் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர்…
சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று ரிலீஸான நிலையில் படத்தைப் பார்க்க சிம்புவின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்ளும் கூல் சுரேஷ் சிவப்பு நிற audi காரில் திரையரங்குக்கு வந்தார். அப்போது அவரைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கார்…
அதிமுக தலைமை அலுவலகம் சூரையாடப்பட்ட வழக்கில் இரண்டாவது முறையாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிபிசிஐடி கடந்த 7ம் தேதி நேரில் ஆய்வு நடத்தினர். அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில்…
சசிக்குமார், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படம் இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளது.எஸ். ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் ,விஜய்சேதுபதி ,லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் படம் இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. முக்கோண காதல் கதையை மையமாக…
தனது மனைவி வேறொரு ஆணுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உத்தரப் பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் உள்ள ஷிக்கந்த்ரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியின் நெடுஞ்சாலையில் சம்பந்தப்பட்ட நபரின் மனைவி அவருடைய…
தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும் சில நாட்களாக விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.தங்கம் விலை இன்று 3-வது நாளாக குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37…
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்தி பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கைது…