












நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தபடமான தளபதி 67 குறித்த அறிவிப்பு டிசம்பரில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.வாரிசு’ திரைப்படத்தை வரும் பொங்கலுக்கு வெளியிட அனைத்து பணிகளும் துரிதமாக நடைபெற்று…
வாரிசு படத்தில் விஜய்க்கு பதிலாக உதயநிதி நடித்திருக்கலாம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார், உண்மையிலேயே உதயநிதி தான் அந்தப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார். மேலும்…
கன்னடத்திரைப்படமான காந்தாராவில் இடம்பெற்ற படக்காட்சிகள் திருடப்பட்டதாக கேரள இசைக்குழுவினர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர்.ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த காந்தாரா என்ற கன்னட திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங்…
இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன், ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்…
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்துக்கு பாரதிய ஜனதா சார்பில் கோவையில் வருகிற 31-ந்தேதி (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.கோவை காந்திபுரத்தில் உள்ள பா.ஜ.க மாவட்ட தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்.பி. சி.பி.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்..…
எலான்மஸ்க் விரைவில் ட்விட்டரை கையகப்படுத்த உள்ளதாக கூறப்படும் நிலையில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று பல ஊழியர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டரின் தலைமை அதிகாரி என்று பெயரின் அருகே குறிப்பிட்டுள்ளார்.…
பசும்பொன்னில் நடைபெற உள்ள தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழைவை முன்னிட்டு கடும்கட்டுபாடுகள் அமல்படுத்தபடுவதாக தென்மண்டல ஐஜி தகவல்.பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை…