• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

முகத்தை அழகாக வைத்துக்கொள்ள: பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சமமான அளவு எடுத்து மூன்றையும் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து தினமும் கழுவி வந்தால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும். கோதுமை தவிடுடன் பால் இரண்டையும் கலந்து…

இலக்கியம்:

நற்றிணைப் பாடல் 47: பெருங் களிறு உழுவை அட்டென, இரும் பிடிஉயங்குபிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது,நெய்தற் பாசடை புரையும் அம் செவிப்பைதல்அம் குழவி தழீஇ, ஒய்யெனஅரும் புண் உறுநரின் வருந்தி வைகும்கானக நாடற்கு, ‘இது என’ யான் அதுகூறின் எவனோ- தோழி!…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கியப் பங்கு வகிப்பது எது?வேளாண்மை மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென்மாநிலம் எது?ஆந்திரப்பிரதேசம் ஈராக் நாட்டின் தலைநகரம் எது?பாக்தாக் இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ள நகரம்?பெங்களுர் இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்?பொகரான் இந்தியா…

பிரதமரை சந்திக்க இபிஎஸ்க்கு வாய்ப்பு கிடைக்கவில்லை…ஓபிஎஸ்க்கு கிடைக்குமா?

பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு இபிஎஸ்க்கு கிடைக்கவில்லை என்று கூறப்படும் நிலையில் . ஓபிஎஸ்க்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.பிரதமரை சந்திக்க இபிஎஸ் நேற்று முன் தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். ஆனால் பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் • நம்பிக்கை நிறைந்த ஒருவர்யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை!! • கனவு காணுங்கள். ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்லஉன்னைத் தூங்க விடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு • ஒரு முறை வந்தால்…

குறள் 311:

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னாசெய்யாமை மாசற்றார் கோள். பொருள் (மு.வ): சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

வைரசை கண்டறியும் முககவசம் கண்டுபிடிப்பு

காற்றில் கலந்திருக்கும் வைரசை கண்டறிந்து குறுஞ்செய்தி அனுப்பும் முக கவசத்தை கண்டுபிடித்து சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் வரை எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி,…

பாதயாத்திரை நிறுத்தம்… டெல்லி புறப்பட்டார் ராகுல் காந்தி…

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி சமீபத்தில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 1500 கிலோ மீட்டர் நடை பயணத்தை தொடங்கினார். இந்த நிலையில் ராகுல் காந்தி திடீரென காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பாதயாத்திரையை ஒருநாள் நிறுத்திவிட்டு நாளை மறுநாள்(செப்.23)…

ஆ.ராசாவுக்கு மிரட்டல் – கோவை மாவட்ட பா.ஜ.க தலைவர் கைது

நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ.ராசாவுக்கு கொலை மரிட்டல் விடுத்த கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம்ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆ.ராசா எம்.பி.யின் பேச்சை…

இன்புளூவென்சா காய்ச்சல் … 1000 இடங்களில் சிறப்பு முகாம்கள்…

தமிழகத்தில் இன்று இன்புளூவென்சா காய்ச்சல் மருத்துவத்திற்காக 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 476 நடமாடும் மருத்துவக்குழுக்கள் பல பகுதிகளுக்கு மக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் அளிக்க உள்ளனர். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “தற்போது…