• Sat. Nov 8th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

என்வாக்குச்சாவடி_வெற்றி வாக்குச்சாவடி..,

கழக தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற, என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ் கலந்து கொண்டார்.

2பெண் கைக்குழந்தையுடன் தற்கொலை முயற்சி..,

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த ஒரு பெண் இரண்டு பெண் கைக்குழந்தையுடன் கன்னியாகுமரி கடலில் குதித்து தற்கொலை செய்ய போவதாக நிமிர் குழுவிற்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்பெண்ணை காப்பாற்றி என்ன பிரச்சனை என்று கேட்டபோது குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு…

ஆசிரியர் மேம்பாட்டு கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, “தேசியக் கல்விக் கொள்கை 2020: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” எனும் தலைப்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சி கல்லூரியின் பாடத்திட்டம் வடிவமைப்பு, மேம்பாட்டு அமைப்பு மற்றும் ஆங்கிலத் துறை…

விவசாயிகள் மத்தியில் திமுக மீது வெறுப்பு இல்லை-ரகுபதி..,

26 தேர்தலில் பாஜக தான் காணாமல் போகுமே தவிர திமுக கிடையாது திமுகவின் 2.0 ஆட்சி 2026 அமையும் விஜய்க்குரியது போன்று விஜய் கூறியது போன்று மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் திமுக மீது வெறுப்பு இல்லை தமிழகத்தில் வெளி மாநில…

கோவை பாஜக தலைவர் ரமேஷ் செய்தியாளர் சந்திப்பு..,

நேற்று துணை குடியரசு தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் முன்பு இரண்டு நபர்கள் வேகமாக இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளனர் அனீஷ்ரகுமான், ஆஷிக் சென்றுள்ளார்கள் காவல்துறையினர் பாதுகாப்பு கொடுப்பதில் கோட்டை விட்டுவிட்டார்கள்…

நிலக்கோட்டையில் வருமானவரித் துறையினர் சோதனை..,

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கேரளா வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டி அருகே மெகாசிட்டி பகுதியில் கேரளாவை சேர்ந்த முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பூ ஏற்றுமதி செய்யும் கம்பெனியில் 3 கார்களில் வந்த கேரளாவை சேர்ந்த…

பழனிமலையில் விதைகள் தூவிய மாணவர்கள்..,

அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் திண்டுக்கல் தேனி மதுரை திருச்சி சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து என்சிசி பயிற்சிக்கு வருகை தந்தனர். இதில் மாணவர்கள் மூலம் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழுதுகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர்…

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..,

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட அளவில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தேனி…

கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு திருக்கல்யாணம்..,

மதுரை வில்லாபுரம் தங்க விநாயகர் திருக்கோவில் மிகவும் பழமை வாய்ந்தது கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவினை முன்னிட்டு சூரசம்ஹார விழா மற்றும் திருக்கல்யாண வைபவங்கள் நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் கந்தசஷ்டி விழாவின் இறுதி நாளாக திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.சங்கவிநாயகர்…

திண்டுக்கல் அருகே விபத்தில் கணவன் மனைவி பலி!!

நத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற கணவன் மனைவி மீது கார் மோதி இருவரும் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம், துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றனர். அப்போது நத்தம் கும்பசாலையை சேர்ந்த கணவன் ராஜா(68) மனைவி பெசலி(63) இருவர்…