வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி தத்தளித்த முதியவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். திண்டுக்கல், வத்தலகுண்டு அடுத்த பழைய வத்தலகுண்டு அருகே சாந்தி என்பவரை தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ராஜாமணி(65) என்பவர்…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட (கூலிப்) புகையிலைப் பொருட்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை மாலை பறிமுதல் செய்து இரு இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராஜபாளையம் அம்பலப்புளிபஜார் நான்கு முக்கு பகுதியில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர்…
அரியலூர் மாவட்டத்தில் வருகிற 13-ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றத்தில் பொது மக்கள், வழக்காடிகள் நீண்ட காலமாக நிலுவை யில் உள்ள தங்கள் வழக்குகளை குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக மரக்கன்று வழங்கும் விழாவும் மரக்கன்று நடும் விழாவும் அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் பென்சில் பேனா வாட்டர்…
விருதுநகர் Y M C A திருமண மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இன்று காலை Y M C A திருமண மஹாலில் 3, 14 மற்றும் 15 ஆகிய மூன்று வார்டுகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி தீயணைப்பு நிலையம் சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு போலி ஒத்திகை பயிற்சி நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.ஏழாயிரம் பண்ணை அருகே உள்ள செங்கமலப்பட்டி கிராமத்தில் கல்குவாரி பகுதியில் ஆற்றில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது குறித்தும் பின்னர்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு…
இம்மானுவேல் சேகரனார் நினைவு தினம் வரும் செப்டம்பர் 11 ம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார், சப் இன்ஸ்பெக்டர்கள் முருகேஸ்வரன்,…
உசிலம்பட்டி அருகே குடும்ப தகராறு காரணமாக மது போதையில் பெற்ற மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள துள்ளுக்குட்டிநாயக்கணூர் கிராமத்தைச் சேர்த்தவர் பாண்டி, இவருக்கும் இவரது…
தி.மு.க தலைமையிலான கூட்டணி வலிமையாக உள்ளது அதில் மதிமுகவும் தொடர்கிறது என துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்திற்கு டெல்லியில் இருந்து வந்த திருச்சி மதிமுக எம்.பி. துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-இந்திய துணை ஜனாதிபதி…