தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தீயணைப்புத்துறை சார்பாக அக்டோபர் 13 தேசிய மேலாண்மை பேரிடர் தினத்தை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜ் தலைமையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேரடியாக செய்து காண்பிக்கப்பட்டது. பள்ளி மாணவர்கள் தற்பொழுது வரும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பூதத்து அய்யனார் கோவில் வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட 12 லட்சம் மதிப்பீட்டில் இந்து சமய அறநிலைத்துறை சாரக ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்., இந்நிலையில்…
டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது 5 நாட்கள் பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதற்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்…. இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்யும் சிவகாசியில் இருந்து நாட்டின்…
போராட்டம் அறிவித்த எம்.பி. இந்தியாவில் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் லாபத்தை அதிகரித்து, கட்டணத்தையும் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில்…. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் வெறுப்பாகிக் கொண்டே இருக்கிறார்கள், சாதாரண மக்களின் இந்த குமுறலை திண்டுக்கல் மார்க்சிஸ்ட் எம்.பி.யான சச்சிதானந்தமே…
கொந்தளிக்கும் பக்தர்கள்… பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது. தேடி வருவோர்க்கெல்லாம் தெய்வாம்சம் தரும் திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தரிசன நடைமுறையில் பல்வேறு…
ஸ்டாலின் கொங்கு ஸ்கெட்ச்! ஆசியாவிலேயே, மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் கோபால துரைசாமி நாயுடு (ஜி.டி.நாயுடு) அவர்கள் பெயரை சூட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம், அனைத்து ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தெருக்கள்,…
புறப்படத் தயாராகும் கலெக்டர்… புதுக்கோட்டை புகைச்சல்! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடியைக் கொடுப்பது யார்? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா போடும் உத்தரவுகளை அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் நடைமுறைப் படுத்துகிறார்களா இல்லையா என்ற கேள்வியை தினந்தோறும் ஆட்சியர் அலுவலகத்திற்கு…
எம்எல்ஏ சகோதரர் தலைமறைவு. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் அண்ணன் முருகேசன் மீதான புகார்கள் பற்றியும், அவர் விரைவில் கைதாகலாம் என்றும் நமது அரசியல் டுடே கடந்த இதழில், ‘கைது வளையத்தில் திமுக எம்.எல்.ஏ.அண்ணன்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில்…
இணையும் கரங்கள் அதிர்ச்சியில் ஸ்டாலின் வாக்கிங் தொடங்கியதும் பாண்டியனுக்கு கை கொடுத்து பேசத் தொடங்கினார் சண்முகம். “என்ன மிஸ்டர் பாண்டியன்… கரூர் விவகாரம் அரசியல் களத்தில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி வரும் என போன இதழ் அரசியல் டுடேவுக்காக வாக்கிங் போகும்போது…
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி! தமிழக காங்கிரசில் சமீப காலமாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற உரிமைக் குரல்கள் அதிகரித்துள்ளன. வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.…