மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகளுக்கு இடையூறாக உள்ள மின்கம்பங்கள் மற்றும் குடியிருப்பு மாடி பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்க பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்சார வாரியத்திற்கு கோரிக்கை…
தமிழகத்தைச் சேர்ந்த தான்யா நாயுடு, கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான Miss P&I Reality Show போட்டியில் பங்கேற்று இறுதி சுற்றில் வெற்றி பெற்று சென்னை விமான நிலையம் திரும்பி அவர்களுக்கு குடும்பத்தார்கள் நண்பர்கள் உற்சாக வரவேற்பு கடந்த மாதம் நடைபெற்ற…
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரவீன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மாவட்ட வருவாய் அலுவலர் அன்பழகன் உட்பட அரசு அதிகாரிகள்…
மதுரை மாவட்டம் நெடுங்குளம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள தனியார் மஹாலில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட விராதனூர், பனையூர் ஊராட்சிகளுக்கு உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விராதனூர் பனையூர் ஊராட்சியை சேர்ந்த கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது…
பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை இருவார நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் அவர்கள் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் உள்ள சிபியோ உண்டு…
தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது இதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர்…
பழனி ரயில் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டப் பணிகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடந்தது. திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை சார்பு ஆய்வாளர் கணேசன், பழனி ரயில்வே காவல் நிலைய சிறப்பு ஆய்வாளர் மயில் முருகன்…
சென்னை வேளச்சேரி திரெளபதி அம்மன் கோவில் 5வது குறுக்கு தெருவில் 325 சதுர அடியில் சிமெண்ட் சீட் அமைத்த ஒரு வீடும், 350 சதுர அடியில் உள்ள ஒரு வீட்டையும், ஆக்கிரமிப்பில் இருப்பதாக அதே பகுதியை சேர்ந்த சசிகலா என்பவர் சென்னை…
நிலக்கோட்டை அருகே தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல், நிலக்கோட்டை ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் மீது…
தமிழகம் முழுவதும் தெரு நாய்கள் கடித்து சிறுவர் முதல் பெரியவர்கள் வரை காயம் மற்றும் ஆடுகள், கோழிகள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருவில் கூட்டம், கூட்டமாக அலையும் தெரு நாய்களால் மனிதர் முதல் வளர்ப்பு மிருகங்கள் வரை உயிர் பலி…