மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கட்டுக்குத்தகை கரிசல்குளம் விலக்கு உள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள கரிசல்குளம் கிராமத்திற்கு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.பஸ்சை மதுரையை சேர்ந்த டிரைவர் ராமச்சந்திரன் ஓட்டி சென்றா்.…
விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு கலந்து கொண்டார். முகாமில் அமைச்சர் வருவது தெரிந்து பந்தல்குடி பள்ளி மாணவ மாணவிகள் அமைச்சர் தங்கம் தென்னரசு விடம் சென்று மதுரை – தூத்துக்குடி செல்லும்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு நேதாஜி நகரில் குடியிருந்து வருபவர் தங்கராஜ் (86), தலைமை காவலராக இருந்து ஓய்வு பெற்றவர்.,இவரது மனைவி பவளக்கொடி(76) இணைபிரியாத தம்பதியினர் இவர்கள் எல்லோருடனும் அன்பாகவும் மற்றவர்களுக்கு உதவியாகவும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது., இந்நிலையில்…
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரம் புள்ளேகவுண்ட்புதூர் பகுதியில் ரோலக்ஸ் காட்டு யானை முகாமிட்டு இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் வந்த நிலையில் உடனடியாக சென்ற வனத் துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சி செய்த…
தாம்பரம் மாநகர காவல் காவல், பள்ளிகரணை காவல் மாவட்டம், பள்ளிகரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை பின்புறம் உள்ள மதுபானபாரில் சட்டவிரோதமாக மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அரசு மதுக்கடைகளை திறக்க நேரம் விதித்துள்ள நிலையில் பகல்…
சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார்வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது: மதுரையில் 10 தொகுதிகளில் கடந்த நான்கரை ஆண்டு காலம் திமுக ஆட்சியில் என்ன வளர்ச்சி திட்டங்கள் என்று பார்த்தால் அவர்கள் விளம்பரம் செய்வதை தவிர விவரமாக எந்த திட்டமும்…
2023 – 2024, 2024 – 2025-ஆம் ஆண்டிற்கான RTE தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை மத்திய மாநில அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு தனியார் பள்ளிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியாளர்…
தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது.இந்தியாவில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவை தவிர சுமார் 3,000 சிறிய…
மதுரை மாவட்டம் மேற்கு ஊராட்சி ஊராட்சி ஒன்றியம் சமயநல்லூர் வட்டாரம் சத்திரப்பட்டி ஊராட்சியில் உள்ள பள்ளியில் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார துறை துணை இயக்குநர் குமரகுருபரன்,…
பிரபல ரவுடி வச்சு செல்வம் பிடிவாரண்டு பேரில் திண்டுக்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லில் ஆள் கடத்தல் வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்ந்து திண்டுக்கல் கோர்ட்டில் நடந்து வருகிறது. 2012 வழக்கு தொடர்பாக தொடர்ச்சியாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல்…