சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர் ஈஸ்வரன் கன்னியாகுமரி அருள்முகு பகவதி அம்மன் கோயிலில் குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.சிங்கப்பூர் நாட்டின் இரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் மாண்புமிகு ஈஸ்வரன் குடும்பத்துடன்.கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மனை தரிசனம் செய்தார்கள்.இவர்களது முன்னோர்கள் தமிழகத்தில் சென்னையை…
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி. இவர்களுக்கு கவின் என்ற மகனும், காவியா என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் மகேந்திரனுக்கும், அதே பகுதியை சேர்ந்த சின்ராஜ் மகன்கள் புவனேஷ்வரன் (28) மற்றும்…
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது காட்சி அளித்த மகாதீபம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக கடந்த…
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு கடந்த பல வாரங்களாகவே மூன்று இலக்க எண்களில் பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து இருப்பது மக்களுக்கும் பெரும்…
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டில் திறப்பு நடைபெற்றது.முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றும் அருள்மிகு சுப் பிரமணிய சுவாமி திருக்கோயில்திகழ்கிறது. வருடந்தோறும் இங்கு பக்தர்கள் கூட்டம் இருக்கும் . தற்போது ஐய்யப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.…
தாயை தரக்குறைவாக பேசியதால் ஆத்திரத்தில் தொழிலாளியை அடித்து கொன்ற சகோதரர்கள் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உதகை நீதிமன்றம் தீர்ப்புநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓம்நகரை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 43). தொழிலாளி. இவருடைய மனைவி ராசாத்தி .…
வாரிசு அரசியல் என்று அமைச்சர் உதயநிதியை குறுகிய வட்டத்தில் பார்க்க வேண்டாம் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.தமிழக அமைச்சராக ராஜ்பவனில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த சபாநாயகர் அப்பாவு, பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- இளைஞர்…
மதுரை புதூர் மின்வாரிய தலைமை அலுவலக முன்பாக தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த மின்வாரிய ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத…
தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக இடைகால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று அதிகாலை பண்ணாரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு கோவில் அறங்காவலர்கள் வரவேற்பு அளித்தனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளர்…
ஐ.நா. தலைமையகத்தில் இந்தியாவுக்கு பரிசாக அளித்த காந்தி சிலை திறக்கப்பட்டது.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபை தலைமையகத்தில் மகாத்மா காந்தி சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரும், ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரசும் கூட்டாக சிலையை…