












தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுவதும் நேற்று திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்…
கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ….சென்னை, சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் புரட்சித் தலைவி அம்மாவை அநாகரிகமான முறையில் பேசியிருப்பதாக…
சென்னை சாலிகிராமத்தில் தனியார் கடை உரிமையாளரிடம் அதிக வட்டி பணம் கேட்டு மிரட்டி அதிமுக பிரமுகர் அருவாளை காட்டி மிரட்டியது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சாலிகிராமம் தசரதபுரம் காவேரிரங்கன் தெருவில் அமைந்துள்ள எல்.கே.வி ஸ்டோர் கடையின் உரிமையாளர் ஞானசேகர். இவர் அதிமுக…
17 ஆட்டோக்களில் கன்னியாகுமரி வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்.சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் ஒன்று கடந்த 16 வருடங்களாக வெளிநாட்டினர் பங்கு பெறும் “ஆட்டோ சேலஞ்ச்” என்றஆட்டோ சுற்றுலா பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு “ஆட்டோ சேலஞ்சு”…
டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பண பரிமாற்ற தடை வழக்கில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அப்போதிலிருந்து டெல்லி திகார் சிறையில் இருந்து வருகிறார். சிறையில் அவர் மசாஜ் செய்து கொள்வதும், வெளி உணவை சாப்பிடுவதும் வீடியோவாக வெளியாகி…
ராஜ் மற்றும் டிகே தயாரி ப்பில், க்ரைம் த்ரில்லர் ஷாஹித் கபூர் மற்றும்,விஜய் சேதுபதி நடித்துள்ள தொடரில் கே கே மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பிப்ரவரி 10…
தமிழ் சினிமாவில்குறுகிய காலத்தில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி,சிவகார்த்திகேயன்,நட்டி நட்ராஜ் ஆகியோர் நடித்த படங்களை தயாரித்த திருப்பதி பிரதர்ஸ் சிவாஜி கணேசன் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை நடிகரான விக்ரம்பிரபு அறிமுகமான கும்கி படத்தையும் தயாரித்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதுஜெயம் ரவி…
அதிமுக வழக்கு கடந்த 3வது நாளாக நடைபெற்று வந்த நிலையில் ஜனவரி -10ம் தேதிக்கு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து…
ஆறுகளை பாதுகாக்க புதிய திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.மாநில நீர்வளத்துறை அமைச்சர்களின் முதலாவது மாநாடு, மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது…
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என நடிகர் கமல் பேச்சுசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர்…