இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமைமயலாகும் மற்றும் பெயர்த்து. பொருள் (மு.வ): தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் அடுத்த மாதம் ஜனவரி 4-ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் தி.மு.க. அரசு 2021-ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றது. அதைத் தொடர்ந்து பலமுறை அமைச்சரவை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அமைச்சரவையில் இதுவரை இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.…
கிறிஸ்துமஸ் பண்டிகையை வரும் டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக டிச.24ஆம் தேதியும் கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இயேசு கிறிஸ்து பிறப்பைக் கிறிஸ்துமஸ் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும்…
தென்இந்தியஅழகிப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலை சேர்ந்த மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இராஜஸ்தான் மாநில ஜெய்பூரில் நடைபெற்ற தென் இந்திய மிஸ் அழகி போட்டியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி நிஷோஜா தென் இந்திய மிஸ் அழகி என…
தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. மக்களால் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஜல்லிக்கட்டு என்பதால் அதனை நல்ல முறையில் கொண்டு வர அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள்…
மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி நிலகிரி மஞ்சூர் அரசு பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் மின்சாரம் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வு பள்ளி மாணவர்களிடையே போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.இதில்…
வாகராயம்பாளையத்தில் நடைபெற்ற போதைபொருள் விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியில் பேரூராட்சி தலைவர் உயிர் கே.பி.சசிக்குமார் பங்கேற்புமோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வாகராயம்பாளையத்தில் மாபெரும் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மினி மாரத்தான் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வை கருமத்தம்பட்டி காவல் ஆய்வாளர் ராஜதுரை கொடியசைத்து துவக்கி…
ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தூக்கு கயிற்றுடன் ஆர்ப்பாட்டத்தில் நடத்தினர்.ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்யக்கோரியும், அதற்கு ஒப்புதல் வழங்காத கவர்னரை கண்டித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சேலம் தலைமை தபால் நிலையம்…
அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நடிகை சமந்தா, முழுமையாக குணமடையும் வரை நடிப்பிலிருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. அவரது திரைப்படங்கள் தொடர்ந்து நல்ல வரவேற்பை…
கேரள கம்யூனிஸ்டு அரசு வயநாடு, காசர்கோடு, ஊட்டி, நாகர்கோவில், தென்காசி, பொள்ளாச்சி, கொடைக்கானல், குமுளி உள்ளிட்ட 13 முக்கிய எல்லைகளில் டிஜிட்டல் முறையில் நிலஅளவை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணி முடிந்ததும் கேரள எல்லையையொட்டி உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலத்தின் அதிகாரப்பூர்வ…