அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை முன்னிட்டு “அவர் வகுத்து தந்தபாதையில் பயணிப்போம் என எடப்பாடி பழனிசாமி டுவிட் செய்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள், திரைத்துறையினர் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்…
நற்றிணைப் பாடல் 83: எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇயகடவுள் முது மரத்து, உடன் உறை பழகிய,தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,எலி வான்…
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள நகர்ப்புற சுகாதார நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நோய் பகுப்பாய்வு கருவியை ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நம்பியூர் ஒன்றியத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.நம்பியூர் பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு நம்பியூர் ஒன்றிய செயலாளர்கள் தம்பி சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை…
சிந்தனைத்துளிகள் இரண்டு வார்த்தைகளில் சொல்லவேண்டிய விஷயத்தைஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால்அதுதான் விலைமதிக்க முடியாத திறமை. நெருக்கடி நிலையிலும் நிதானமிழக்காமல்அமைதியாக முடிவெடுப்பதுஉற்சாகமான சூழ் நிலையில்சம நிலை இழக்காமல் இருப்பதுயாரையும் திருப்திபடுத்ததனக்கு விருப்பமில்லாத செயல்களில் ஈடுபடாமலிருப்பதுஇவையே உண்மையான தலைவனின் குணாதிசயங்கள். உங்களுக்கு ஒரு நல்ல…
ஆறுகளை பாதுகாக்கும்பொறுட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாகர்கோவிலில் நடைபெற்ற மாரத்தான்போட்டியை அமைச்சர் ,தமிழக காவல்துறை தலைவர் துவக்கி வைத்தனர்.ஆறுகளை காப்போம் என்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்து வகையில்.கன்னியாகுமரி,நாகர்கோவிலில் மாரத்தான்போட்டி நடைபெற்றது. 28கிலோமீட்டர் தூரம் கொண்ட மாரத்தான் போட்டியை தமிழக அரசின் மக்கள்…
திருப்பதி ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்காக…
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்பற்றி விடாஅ தவர்க்கு. பொருள் (மு.வ): யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன.
உதகமண்டலம் பிரீக்ஸ் பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் பள்ளிகளுக்கு இடையே கலைத்திருவிழா போட்டிகள் நீலகிரி மாவட்ட அளவில் நடைபெற்றன. இப்போட்டியில் மேற்கத்திய நடனம் மற்றும் ப்ரிஸ்டைல் (FREESTYLE) நடனப் போட்டியில் மகாகவி பாரதியார் நூற்றாண்டு விழா நினைவு அரசு மகளிர் உயர்நிலைப்…
வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார்.வெண்ணிலா கபடிக்குழு படத்தின் மூலம் புகழ் அடைந்த நடிகர் மாயி சுந்தர் இன்று அதிகாலை உயிரிழந்தார். 50 வயதான இவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு…