சென்னை விமான நிலையத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்துப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.விமான நிலைய இ -மெயில் முகவரிக்கு மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் மெயில் அனுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், விமான நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கப்…
இந்தோனேசிய சிறையில் வாடும் 3 இந்திய மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய அரசிடம் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மத்திய வெளியுறவு அமைச்சக இணை செயலாளர் விஸ்வாஸ் சப்கலை சந்தித்து ஒரு…
மாலத்தீவில் தீ விபத்தில் பலியான 8 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மாலத்தீவு தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கடந்த 10-ந்தேதி திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் இருந்த வாகன பழுதுபார்க்கும் கடையில் பிடித்த தீ மேல்தளத்திலும்…
காசாவில் அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.பாலஸ்தீனத்தின் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி அடுக்குமாடி கட்டிடம் முழுவதும்…
காசி தமிழ் சங்கமத்துக்கு தமிழகத்தில் இருந்து முதற்கட்டமாக 216 பேர் பயணம் மேற்கொண்டனர். இவர்கள் பயணம் செய்த சிறப்பு ரயிலை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கொடியசைத்து அனுப்பி வைத்தார்.இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை மத்திய அரசு அமிர்த பெருவிழாவாக கொண்டாடி வருகிறது.…
அ.தி.மு.க.-பாரதிய ஜனதா கூட்டணி நீடித்தாலும் இரு கட்சிகளிடையேயும் உரசலும், சலசலப்பும் தொடங்கி இருக்கிறது.2024 பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணியை உருவாக்க பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இதற்கு அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைய வேண்டும் என்று பா.ஜனதா தீவிர முயற்சி…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தில் கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் இணைந்துள்ளதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை…
புதுவை அரசுப் பணிகளில் எம்.பி.சி.க்கு இட ஒதுக்கீடு கோரி சட்ட சபையை முற்றுகையிட்ட பா.ம.க.வினர் போலீசார் மீது கல் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.அரசுத் துறைகளில் முதல்கட்டமாக புதுவை 1,500 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் காவல், தீயணைப்பு,…
பொங்கல் பண்டிகைக்கு வெளிவர உள்ள துணிவு படத்தின் புதிய அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிப்ரான் வெளியிட்டுள்ளார்.நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து 3-வது முறையாக அஜித்-எச்.வினோத் கூட்டணியில் ‘துணிவு’படத்தின் பணிகள் முடிந்துள்ளன.இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொகைன், அமீர்,…
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 மற்றும் ராம்சரணின் RC-15 உள்ளிட்ட திரைப்படங்களை ஒரே நேரத்தில் இயக்கி வருகிறார்.ஆர் ஆர் ஆர் படத்திற்கு பிறகு, ராம் சரண் நடிக்கவிருக்கும் பான் இந்திய படம் இதுதான். இப்படத்திற்கு பல எதிர்ப்பார்ப்புகள்…