• Fri. Sep 12th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வடிவேலு பாடியுள்ள ‘பணக்காரன்’ சிங்கிள் பாடல் வைரல்

வைகை புயல் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பாடியுள்ள பணக்காரன் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.நீண்ட இடைவெளிக்கு பின், வைகை புயல் வடிவேலு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’. முழுக்க…

விஜய்க்காக ஹாலிவுட் படத்தை வாங்கிய லோகேஷ்

தளபதி 67′ திரைப்படம் ஹாலிவுட் திரைப்படத்தின், மறு உருவாக்கமாக எடுக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் தற்போது சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது.நடிகர் விஜய் ‘வாரிசு’ படத்தில் படபிடிப்பை முடித்த கையோடு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தன்னுடைய 67 வது…

நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 லஞ்சம் வாலிபர் புகார்

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு குளுக்கோஸ் ஏற்ற ரூ.200 லஞ்சம் வாங்கியதாக வாலிபர் கூறிய புகாரால் வேல்முருகன் எம்.எல்.ஏ. அதிர்ச்சி அடைந்தார்.தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ருட்டி தொகுதிஎம்.எல்.ஏவுமான வேல்முருகன் நேற்று மதியம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் திடீரென அய்வு செய்தார்.…

ஒரு மாத விடுமுறைக்கு பிறகு
பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடக்கம்

வெம்பக்கோட்டை பகுதிகளில் ஒரு மாத விடுமுறைக்கு பிறகு பட்டாசு ஆலைகளில் பணிகள் தொடங்கின.வெம்பக்கோட்டை, தாயில்பட்டி, செவல்பட்டி, ஏழாயிரம் பண்ணை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. தீபாவளி சீசனை முன்னிட்டு அக்டோபர் 20-ந் தேதியுடன்…

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை

மெரினாவில் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபாதை இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மெரினா கடற்கரையின் அழகை மாற்றுத்திறனாளிகளும் ரசிப்பதற்காக நடைபாதை அமைக்கும் பணிகள் தமிழக அரசால் முன்னெடுக்கப்பட்டது. இந்த நடைபாதை 235 மீட்டர் நீளமும், 3…

துணிவு-அடுத்த அப்டேட் கொடுத்த மஞ்சு வாரியார்

துணிவு படம் குறித்து நடிகை மஞ்சு வாரியர் தற்போது பகிர்ந்துள்ள அப்டேட் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்…

அழகு குறிப்பு

சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்க

தனியார் துப்பறிவாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் வேண்டும் -டாக்டர் .என்..மது

தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் குத்து விளக்கு விளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது.தனியார் துப்பறியும் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அட்வகேட் ஜெனரல்…

சாலையை சீரமைக்காதது ஏன்?-
மதுரை ஐகோர்ட் கேள்வி

கோர்ட்டு உத்தரவிட்டும் சாலையை சீரமைக்காதது ஏன் என்றும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த கோவிந்தன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- கடந்த பல ஆண்டுகளாக வக்கீலாக பணியாற்றி வருகிறேன்.…

பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு 5 தோப்புக்கரணம்

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு தண்டனையாக 5 தோப்புக்கரணம் மட்டுமே போடச் சொன்ன கிராம பஞ்சாயத்து!