அமெரிக்காவில் மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது விமானம் மோதியது. அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்.இந்நிலையில், மொவ்ண்ட்கொமெரி நகருக்கு மின் விநியோகம் வழங்கும் மின் கம்பி மீது நேற்று இரவு சிறிய ரக விமானம் மோதியது. 2…
காதுகேளாத 500 குழந்தைகளுக்கு நவீன கருவி பொருத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-பிறவிலேயே காதுகேளாத குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு உதவ அரசு முடிவு செய்துள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட…
அதிமுக பஞ்சாயத்து தலைவர் உட்பட 6 பேர் மீது தங்களது சொத்தை அபகரித்ததாக தம்பதியினர் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் காலிங்கராயன் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் இவர் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தன் சொத்தை…
பாதயாத்திரையின்போது தனது உண்டியல் சேமிப்பை சிறுவன் ஒருவன் ராகுல்காந்தியிடம் அளித்தான்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது மத்தியபிரதேசத்தில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று அவருடன் யாஷ்ராஜ் பார்மர் என்ற சிறுவனும் நடந்து சென்றான். அப்போது, எல்லோரையும் அரவணைத்து செல்வதால், உங்களை எனக்கு மிகவும்…
குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்கும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கணித்துள்ளார்.ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்லி மற்றும் பஞ்சாப் சட்டசபை தேர்தல்களில் எனது…
தாங்களாக முன்வந்து வரி செலுத்தும் முறையை சந்திரசேகர ராவ் கொண்டு வருவார் என்று தெலுங்கானா அமைச்சர் மல்லா ரெட்டி கூறியுள்ளார்.தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டில் நடந்த ஒரு கூட்டத்தில் அம்மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி கலந்து கொண்டார். அங்கு அவர்…
சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் உருமாற்றமடைந்து…
பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரும், பிரபல யோகா ஆசிரியருமான பாபா ராம்தேவ் பெண்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராம்தேவ், ‘பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள், அவர்கள் சல்வார் உடையில் அழகாக இருக்கிறார்கள்……
கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவனை, மகன் உதவியுடன் மனைவி கொலை செய்து உடலை 22 துண்டுகளாக வெட்டி வீசியுள்ள சம்பவம் டெல்லியை பதற வைத்துள்ளது.டெல்லி கிழக்கில் உள்ள பாண்டவ நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சன்தாஸ். இவருடைய மனைவி பூனம். இந்தத் தம்பதியின் மகன்…
ஆதார் எண்ணுடன் மின்இணைப்பை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்பது தவறான தகவல் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரவித்துள்லார்.சென்னையில் மின் இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாமை ஆய்வு செய்த, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது…