விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது .இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வந்தன. பணிகள் நிறைவுற்ற நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம்,முதல்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டியில் இருந்து வெம்பக்கோட்டை செல்லும் மெயின் ரோட்டில் இரண்டு புறங்களிலும் ஏராளமான புளிய மரங்கள் வளர்ந்துள்ளன. இந்நிலையில் ஒரு புளியமரத்தில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்தது. அப்போது பலத்த காற்று வீசியது. சுற்றுப்புறங்களில் ஏராளமான பட்டாசு…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த கோட்டைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. கழிவுநீர் வருகால் செல்வதற்கு முறையாக வாறுகால் வசதி செய்து தரப்படாததால் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை…
இன்று இரவு 9:57மணிக்கு ஆரம்பமாகி 1:26 மணியளவில் முடிவடை சந்திர கிரகணம் முடிவடைகிறது . இன்று மதியத்திற்கு மேல் தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் நடைகள் அடைக்கப்பட்டு மீண்டும் நாளை காலை வழக்கம் போல் கோவில் நடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
மதுரை அவனியாபுரத்தில் உள்ள அருள்மிகு அருணகிரிநாதர் சுவாமிகள் ஆலய எழுபதாவது ஆண்டு குருபூஜை விழா மற்றும் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக 6 ம் தேதி காலைஅருணகிரிநாதர் கோவில் வளாகத்தில் காலை 6…
காரைக்கால் மாவட்டம் கீழகாசாக்குடி ஆத்மாலயா சி.பி.எஸ்.சி மேல்நிலைப் பள்ளியின் சார்பில் போதை விழிப்புணர்வு பேரணி காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. இப்பேரணியை பள்ளி தலைவர் எம்.சங்கரநாராயணன் தாளாளர் எஸ்.சித்ராதேவி சங்கரநாராயணன் ஆகியோர் கொடிய சேர்த்து துவங்கி வைத்தனர். இதில்…
கரூர், தான்தோன்றி மலை அருகே உள்ள காளியப்பனூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அதனை ஒட்டி டாஸ்மார்க் பார் உள்ளது இதில் 24 மணி நேரமாக…
நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆவணி பிரம்மோற்சவ விழா கடந்த நான்காம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ரிஷப கொடி சமந்தன்பேட்டை, நாகை ஆரியநாட்டுத் தெரு கிராம பஞ்சாயத்தார்கள்…
அட்வர்டைசிங் பிசினஸ் கிளப் கூட்டத்தில், தொழில் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மதுரை தல்லாகுளம் யூனியன் கிளப்பில் சங்கத்தின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைவர் டி.சண்முகம் தலைமை, செயலாளர் மா.கிறிஸ்டோபர் ஞானராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், நடந்து…
ஒவ்வொரு ஆண்டும் தமிழக கல்வித்துறையில் சிறப்பாக பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான தமிழக கல்வித்துறையின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது திண்டுக்கல் மாவட்டம் கா.எல்லைப்பட்டி ஊராட்சி…