தாங்கள் அளித்துள்ள பதில் அறிவிப்பை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு 06-09-2025 அன்று ஆய்வு செய்து அறிக்கை அளித்தது.
கரைந்து போன 17 கோடி ரூபாய்… ஊழல் சுரங்கப் பாதை! திண்டுக்கல்- கரூர் சாலையில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் 10 ஆண்டுகளாக தொடர்ந்து நீர் தேங்கி வருவதால், பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நகரில் இருந்து கோவிலூர், எரியோடு, குஜிலியம்பாறை வழியாக…
இந்தியாவில் தரமான காற்று வீசும் நகரங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் நகரம் மட்டும் இடம்பெற்றுள்ளதால், மக்கள் மனநிறைவு பெற்றுள்ளனர். சிறுமலையின் மடியில் திண்டுக்கல் தவழ்வதால் இந்தப் பரிசு பொக்கிஷமாகியுள்ளது. நாட்டில் காற்றின் தரம் மாசடையாமல் பேணப்படும் ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் அடிப்படையில்…
உவரி கடலில் ஒரு முறை குளித்தால் உள்ளத்தில் ஒளி பிறக்கும்.. சுயம்புலிங்க சுவாமியை நினைத்தால் வாழ்வில் வழி பிறக்கும் கடல், தெப்பக்குளம், கருவறை லிங்கம் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில். முன்னொரு…
அம்மாவின் இணையில்லா புரட்சித் திட்டம்! புரட்சித் தலைவி அம்மாவின் சிந்தையில் உதித்த ஒவ்வொரு திட்டமும், ஏழை எளிய சமுதாயத்தை முன்னேற்றும் விதமாகவும், உலக அளவில் போற்றப்பட்டு பின்பற்றப்படும் விதமாக இருக்கும். மேலும் வெளிப்படையாக பார்த்தால் அம்மாவின் திட்டம் ஒரு காரணத்தோடு இருப்பதுபோல…
தமிழக காவலர் தின நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள காவல் நிலையத்தில் விளையாட்டு மற்றும் நடன போட்டிகள் நடத்தப்பட்டது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரகதிற்கு உட்பட்ட தாம்பரம் காவல் நிலையத்தில் காலை முதல் காவல் துறையில் மற்றும் சிறுவர்கள் மகளிர்களுக்கு…
கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரம் பிள்ளைக்கு பாராளுமன்றத்தில் சிலை அமைக்க வேண்டும். பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் .தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வ உ சிதம்பரம் பிள்ளை பெயர் வைக்க வேண்டும். தமிழக அரசு பெரம்பூரில் வ உ…
மதுரையில்இன்று மாலையில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையில் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் இன்று மாலை மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீர் என மலை 4 மணியளவில் பலத்த காற்று வீசியதுடன் அவனியாபுபுரம். பெருங்குடி. சிந்தாமணி, சாம நாத்தம்,…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஜமீன்நத்தம்பட்டியை சேர்ந்த பார்த்தசாரதி ( வயது 39). இவர் அப்பகுதியில் பேண்டேஜ் துணி தயார் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான சொகுசு காரில் தனது குடும்பத்தினருடன் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நடைபெறும் உறவினரின்…
பெரம்பலூர் நகர சங்குபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆவணி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு மகா தீபம், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கி சிறப்பு செய்தனர். ஆவணி மாதம் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன்…