• Sat. Oct 25th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

முன்னாள் வார்டு கவுன்சிலர் ராஜேஷ் பிறந்தநாள் விழா.,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும் தொழிலதிபருமான எம் கே ராஜேஷ் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். தொழிலதிபர் எம் மருது பாண்டியன் . தொடர்ந்து அவரது நண்பர்கள் மாலை அணிவித்து வாழ்த்துக்களை பகிர்ந்து…

இலவச வேட்டி சேலை வழங்கிய திமுக மாமன்ற உறுப்பினர்..,

திண்டுக்கல் மாநகராட்சி 44 வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் தனது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சவேரியார்பாளையம்பகுதிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பண்டிகையை தனது சொந்த செலவில் முன்னிட்டு சுமார் 2,100 பேருக்கு இலவச வேஷ்டி…

ஏ.பி.ஜெ .அப்துல் கலாம் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி..,

அரியலூர் ஒன்றியம் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசு தலைவரும் இந்திய ஏவுகணை விஞ்ஞானிகமான டாக்டர் ஏ.பி.ஜெ . அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி, பள்ளி தலைமை ஆசிரியர்முனைவர் சின்னதுரை தலைமையில் நடைபெற்றது. விழாவின் போது மாணவர்களிடம்…

ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை விழா..,

குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தளபதி ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் 17 ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா சங்கத் தலைவர் கோபால் செயலாளர் முனுசாமி பொருளாளர் கார்த்திக் துணை தலைவர் நந்தகுமார் துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர்…

திருவோணம் யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை..,

தஞ்சை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் யூனியன் அலுவலகத்தில் தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று மாலை 4 மணி முதல் தீவிரமாக சோதனை நடத்துகின்றனர். தமிழ்நாடு முழுவதும் தீபாவளி திருநாளை முன்னிட்டு அனைத்து துறை அலுவலகங்களும் லஞ்ச ஒழிப்புத்துறை…

“உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை கலெக்டர் ஆய்வு..,

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினைமாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி, நேரில் பார்வையிட்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் , உத்தரவின் படி திருமானூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரையவெட்டி, கோவில் எசனை மற்றும் வெங்கனூர் ஆகிய ஊராட்சிகளை ஒருங்கிணைத்து வெங்கனூர்…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை.,

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தாமிரபரணி ஆற்றில் இருந்து மருதூர் மேலக்கால் வாய்கால் மூலம் சாத்தான்குளம் பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க கூடிய சடையநேரி கால்வாய் மூலம் பாசனம் பெரும் செங்குளத்தினை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், நேரில் சென்று…

நெல் சேமிப்பு நிலையத்தில் கலெக்டர் ஆய்வு..,

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் ஊராட்சி ஒன்றியம்,தேளுர் ஊராட்சியில் உள்ள நெல் சேமிப்பு நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி நேரில் பார்வையிட்டு இருப்பில் உள்ள நெல் மூட்டைகளின் எண்ணிக்கை, முறையாக பராமரிக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு…

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆட்சியர்..,

நாகப்பட்டினம் மற்றும் கீழையூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.10.2025) ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் தேமங்கலம் ஊராட்சி சிராங்குடி புலியூர்…

ரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய கே.டி.ஆர்..,

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர். ரவிச்சந்திரன் துணைவியார.வள்ளிஉடல் குறைவால் இயற்கை எய்தினார். என்ற செய்தி அறிந்து சிவகாசி அருகே உள்ள இராமுத்தேவன் பட்டியில் அவர்களது இல்லத்திற்கு நேரில் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூத உடலுக்கு மாலை அணிவித்து இறுதி…