• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆட்சியரிடம் தனது மனைவியை சேர்த்து வைக்கக் கோரி மனு..,

கரூர், தான்தோன்றிமலை வ உ சி நகரை சேர்ந்தவர் சண்முகப்பிரியன். இவர் பிறந்த 21 நாட்களே ஆன தனது கைக்குழந்தையுடன் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தனது மனைவியை சேர்த்து…

பின்னாலே சென்று காவலரை துரத்திய சம்பவம்..,

தாம்பரத்தை அடுத்த மணிமங்கலம் ஊராட்சியில் அரசு டாஸ்மாக் மதுபார் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு டாஸ்மார்க் பாரில் இளைஞர்கள் வழக்கம் போல மது அருந்தி கொண்டிருந்தபோது பாரில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது பார் உரிமையாளர் கார்த்திகேயன் என்ற காவலரை…

குறைதீரு நாள் கூட்டம்..,

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறைதீரு நாள் கூட்டத்திற்கு தமிழ்நாடு விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம் தமிழ்நாடு ஐந்து தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் 10க்கு மேற்பட்டோர் ஆட்சியரை சந்தித்து 6 அம்ச…

இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டி..,

கோவையில் மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக “கிரிக்கெட் கனவுகள், வரம்பற்ற உற்சாகம்” எனும் தலைப்பில்,தேசிய அளவிலான இந்திய பாரா கிரிக்கெட் லீக் போட்டி சரவணம்பட்டி பகுதியில் நடைபெற்றது… கோவை ரோட்டராக்ட் கிளப் கேலக்ஸி நடத்திய இந்தப் போட்டிகளில் ஜம்மு அண்ட்…

எஸ்தெடிக்ஸ் சார்பில் ‘சிற்பி ஸ்கேன்ஸ்’ துவக்கம்..,

கோவை பீளமேட்டில், அவிநாசி சாலையில் அமைந்துள்ள முன்னணி அழகுசாதன அறுவை சிகிச்சை மையமான சிற்பி எஸ்தெடிக்ஸ், தனது வளர்ச்சிப் பயணத்தின் அடுத்த கட்டமாக சிற்பி ஸ்கேன்ஸ் மற்றும் சிற்பி கிளினிக் ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளது. பெண்களின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தி,…

புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி போராட்டம்..,

கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி மனு அளிக்க வந்தனர். அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது…

தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் தி.மு.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தி.மு.க தேர்தல் அறிக்கை 153-ஐ நிறைவேற்ற வேண்டும், நீதிமன்றம் உத்தரவுபடி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,இ.எஸ்.ஐ மருத்துவத் திட்டத்தை…

சேர்மன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் நகர் மன்ற தலைவராக இருந்தவர் சகுந்தலா, திமுக சார்பில் வெற்றி பெற்று, நகர் மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், கடந்த ஆண்டு அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் இவரை கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு…

தெரு நாய் கடித்ததில் 3 வயது குழந்தைக்கு படுகாயம்!!

பழனி கோட்டைமேட்டு தெருவை சேர்ந்த சதாம் உசேன் என்பவரின் மூன்று வயது குழந்தை முகமது ரியான். முகமது ரியான் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த தெரு நாய் முகமது ரியனை கடித்து காயப்படுத்தியது. முகமது ரியானின்…

அன்னை மாதாவின்பிறந்த நாள் கொண்டாட்டம்..,

ஆண்டவர் தொடர்ந்துஉன்னை வழிநடத்துவார்.வறண்ட சூழலில் உனக்குநிறைவளிப்பார்;உன் எலும்புகளைவலிமையாக்குவார்;நீயும் நீர் பாய்ந்ததோட்டம் போலும்,ஒருபோதும் வற்றாதநீரூற்று போலும் இருப்பாய் ஏசாயா:58:11 கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தேவமாதா பிறந்த நாள் கொண்டாட்டமாக இன்று செப்டம்பர் 8_ம் நாள் உலகம் முழுவதும் கெண்டாடப்படும் வரிசையில்.…