• Wed. Mar 22nd, 2023

Trending

ஜல்லிக்கட்டு போட்டியில் இனி.. ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை…

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டாயம்… அதிரடி காட்டும் மத்திய அரசு!

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மண்டாவியா தலைமையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் காசநோய் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இக்கூட்டத்தில், சத்தீஸ்கர், பீகார், ஹரியானா, டெல்லி, மகாராஷ்டிரா, ஒடிசா, இமாச்சல் பிரதேசம் , ஜார்கண்ட், ராஜஸ்தான்,கேரள உள்ளிட்ட மாநில சுகாதாரத்துறை அமைசர்கள்…

பேசிக்கிட்டிருக்கோம்.. இன்னும் முடிவுக்கு வராத ‘இந்தியன் 2’!

இந்தியன் 2 பட பிரச்சனை தொடர்பாக லைகா நிறுவனமும் சங்கரும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் கமல் நடிப்பில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தை…

மாமனார் மிரட்டியதால் ரயில் முன் பாய்ந்த புது மாப்பிள்ளை!

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கரிசல்பட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சமத்துவபுரத்தைச் சேர்ந்த ஜாபர் ராஜா முகமது என்பவரது மகளை திருமணம் செய்து செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது மனைவிக்கு 4 ஆண்டுகளுக்கு…

கொடுத்த வாக்கை மறப்பவன் நானில்லை… பேரவையில் அரங்கேறிய தரமான சம்பவம்!

வன்னியர் இட ஒதுக்கீட்டுப் போராளிகள் 21 பேரின் தியாகத்தைப் போற்றும் வகையில் விழுப்புரத்தில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவையில் பேசியதாவது: பேரவைத் தலைவர்…

எச்சரிக்கை.. அடுத்த மூணு நாளைக்கு உஷாரா இருங்க!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய…

வட்டமோ, சதுரமோ வரி கிடையாது; தொழிலதிபருக்கு மத்திய அரசு பதிலடி!

அப்பளம் வட்டமாக இருந்தாலும் சரி, சதுரமாக இருந்தாலும் சரி வரி கிடையாது என்று மத்திய நேரடி வரி மற்றும் சுங்க வரி வாரியம் தெரிவித்துள்ளது. தடபுடலான விருந்து சாப்பாடு என்றாலே பெரும்பாலானவர்களுக்கு அப்பளம் இல்லாமல் முழுமை அடையாது. அதனால் தான் கல்யாண…

மனைவியின் இறுதி ஊர்வலம்.. உடைந்து போன ஓபிஎஸ்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனைவியின் உடல் தகனத்திற்காக எடுத்துச் செல்லப்படுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலமானார். இவர் கடந்த ஒரு வாரமாக குடல் இறக்க பிரச்சனை காரணமாக பெருங்குடியில் உள்ள ஜெம்…

கிருஷ்ணா நதிநீர் கால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியது; மாசை தடுக்க ஆர்வலர்கள் கோரிக்கை…

1990 ஆம் ஆண்டு தெலுங்கு – கங்கை திட்டப்படி ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் வரும் வகையில், கிருஷ்ணா கால்வாய் அமைக்கப்பட்டது. இக்கால்வாய் வழியாக வரும் தண்ணீரை பூண்டி ஏரியில் சேமித்து செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிக்கு…

டாஸ்மாக் திறந்திருக்கலாம்; நாங்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட கூடாதா?.. கொந்தளித்த இந்து முன்னணியினர்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா நோய் பரவல் காரணமாக, தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவின்போது தெருக்களில் விநாயகர் சிலைகள் வைக்கக்கூடாது…