• Mon. Apr 29th, 2024

Trending

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் தொடர் பழுதாகும் சிசிடிவி கேமரா

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோட்டிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி கேமரா பழுதாகி வருவது மக்களிடையே பேசு பொருளாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.நீலகிரி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது தமிழ்நாடு அளவில்…

பெண் வி.ஏ.ஓ.வை எட்டி உதைத்த திமுக கவுன்சிலர் கைது

விழுப்புரம் அருகே கூடலூர் கிராமத்தில் பெண் விஏஓ ஒருவரை திமுக கவுன்சிலர் எட்;டி உதைத்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 19ம் தேதி விழுப்புரம் மாவட்டம் முகையூர் அடுத்த ஏ.கூடலூர் கிராமத்தில் வாக்குச்…

நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பு

மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018-ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என ஸ்ரீவில்லிபுத்தூர்…

பட்டியலின மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய வைத்ததாக தலைமை ஆசிரியை மீது குற்றச்சாட்டு

திருப்பூர் மாவட்டம், குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள கழிவறையை தலைமைஆசிரியை ஈஸ்வரி, பட்டியலின மாணவிகளை சுத்தம் செய்ய வைத்ததாகவும், அதற்கு அறிவியல் ஆசிரியை உடந்தையாக இருந்ததாகவும் பாதிக்கப்பட்ட மாணவிகள் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு,…

சென்னையில் 3 லட்சம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் தயார் : மாநகராட்சி ஆணையர் தகவல்

கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் நீரிழப்பைத் தடுக்கும் வகையில், சென்னையில் 3 லட்சம் ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகள் தயாராக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.சென்னையில் அதிகரித்துவரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ள பீமனாம்பேட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெப்பம் தொடர்பான…

சென்னையில் நாளை 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னையில் உள்ள அடையார், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன்றுக்கு 110…

கேரளாவில் இருந்து குமரிக்கு கொண்டு வந்த கோழி கழிவுகள் தடுத்து நிறுத்திய நாம் தமிழர், தமுமுக கட்சியினர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து கனிமம் தினம் குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கும், திருவனந்தபுரம் விழிஞ்சம் அதானியின் துறைமுக படிக்கும் 100_க்கும் அதிகமான லாரிகளில் தினம் கொண்டு செல்வது ஒரு தொடர் நிகழ்வுகள். இந்த நிலையில் கேரள மாநிலத்தின் பல்வேறு…

பணியின் போது போலீசார் செல்ஃபி எடுக்கக்கூடாது

பணியின் போது போலீசார் சினிமா பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் எச்சரித்துள்ளார். ஏற்கெனவே, பணி நேரத்தில் போலீசார் (SIக்கு கீழ் ரேங்கில் உள்ளவர்கள்) செல்போன் பயன்படுத்த தடை விதித்திருந்த…

ஓய்வு எடுக்க புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்

கடந்த சில மாதங்களாகவே தேர்தல் காரணமாக பரபரப்புடன் பணியாற்றி வந்த அரசியல் தலைவர்கள், கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதை ஒட்டி குளிர் பிரதேசங்களுக்கு சுற்றுலா கிளம்பி வருகின்றனர். அந்த வகையில், ஓய்வின்றி தினமும் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வரும், திமுக…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 367: கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடைநடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து,கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறுசூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால்கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசைச்…